வணக்கம் தோழிகளெ, நான் போன வாரம் தங்கம் விலை குறைவாக இருந்ததால் செயின்,வளையல் வாங்கினேன். அதற்கு எப்படி GST claim செய்வது? நான் longterm விசா. என் கணவர் PR. என் தோழி அடுத்த வாரம் இந்தியா போகிறாள் foreigner விசா வில். அவர்கள் முலமாக GST refund செய்து கொள்ளாமா? Airportஇல் தங்கத்தை காண்பிக்க சொல்வார்களா? ப்ளீஸ் தெரிந்தால் பதில் சொல்லவும்.
GST refund
எனக்கு தெரிந்த வரை ஏர்போர்ட்டில் GST Refund Counter ல் தங்கத்தை காண்பிக்க வேண்டும். ஹேன்ட் பேகில் வைத்திருக்கும் விலைமதிப்புள்ள பொருட்களுக்கான ரீஃபன்ட் departure transit lounge தான் இருக்கிறது. இதனால் உங்க தோழியிடம் இருந்து மீண்டும் தங்கத்தை நீங்கள் வாங்கிக் கொள்ள முடியது. விரிவான விவரங்களுக்கு IRAS ன் வெப் சைட் பாருங்கள்.
Departure hall ல் உள்ள GST Refund Counterல் claim பண்ண முயற்சித்து பாருங்கள்.
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!