en kulanthaiku ippothu 12 months start aguthu but ithuvarai ukkanthukondu kaiye yoonditha thavalgiral enna problem endru theriyala.yen ippadi seigiral endru yaarenum sollungeley please.
en kulanthaiku ippothu 12 months start aguthu but ithuvarai ukkanthukondu kaiye yoonditha thavalgiral enna problem endru theriyala.yen ippadi seigiral endru yaarenum sollungeley please.
என் குழந்தை உக்கார்ந்து கொண்டே தவள்கிறாள்
ஹாய் தோழிகளே , என் குழந்தைக்கு இப்போது 14 மாதம் . அவளும் உக்கார்ந்து கொண்டே தவள்கிறாள் . நடக்கவே முயற்சி செய்வது இல்லை இதை எப்படி சரி செய்வது என்று தெரிந்தவர்கள் சொன்னால் மிகவும் உதவியாக இருக்கும்
நன்றி
மகாசங்கர்
mahasankar
வாக்கரில் அமரச்செய்யுங்கள் படிப்படியாக நடந்து பழகிவிடுவார். இதிலும் வட்டமாக இருக்கும் முறைதான் சிறந்தது. சதுரவடிவில் இருப்பதில் குழந்தை எளிதில் கீழே விழவாய்ப்புள்ளது.
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.