SKYPE

HAI IAM VINITHA SUNDAR எனக்கு ஒரு உதவி பன்னுங்க தோழீகளா ப்ளீஸ்
என்னுடயது நோக்யா ஆஷா 309 இந்த போன்ல ஸ்கைப் இருக்குமா அப்புடி இல்லைனா எப்புடி DOWNLOAD பன்றதுனு சொல்லுங்க தோழீகளா ப்ளீஸ் ப்ளீஸ்
ப்ளீஸ்....,
என்றூம் அன்புடன்

வினிதா சுந்தர்

sorry eaynakku eapdipa therium atha appudi kettute vogka kuda poranthavagka eayththana peru queen

I LOVE SUNDAR

ha ha its k akka no need sorry :) en kooda poranthavaga 1 brother avan enna vida chinnavan .

5 years a thalai mudi valarchi ellai endu naan oru question ketu post pottu erukan pa athuku yaruku avathu answer therincha pls advice panuga.

கனநாளைக்கும் பிறகு இண்டைக்கு நல்லா சிரிச்சு இருக்கிறன். ;))))

தமிழ்ல தட்டுங்களேன். மோபைல்ல தட்டுறீங்களோ! கேள்வியைத் தமிழில் போடுங்க.

‍- இமா க்றிஸ்

akka enakku tamil writing crct a :( varathu but naan tamil read panuvan and pesuvan becoz my thaai mozhi tamil.

மேலும் சில பதிவுகள்