sumibabu - April 23, 2013 - 17:49 இன்று நமது தோழி .எஸ்.ரேவதியின் அன்பு மகனுக்கு பிறந்தநாள்.அனைவரும் வந்து அந்த குழந்தை நீடுழி வாழ வாழ்த்துங்கள் தோழிகளே....:) பிறந்தநாள் வாழ்த்துக்கள்...:) Permalink sumibabu - April 23, 2013 - 17:50 பிறந்தநாள் வாழ்த்துக்கள் குட்டிப்பையா........ நீ எல்லா வளமும் பெற்று நீடுழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்... விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:) என்றும் அன்புடன் சுமி.... Log in or register to post comments தம்பி Permalink Vani Vasu - April 23, 2013 - 20:14 ரேவதிம்மா... தம்பிக்கு இந்த அக்காவின் அன்பு வாழ்த்துக்களை சொல்லிப்புடுங்க :) துணிந்தவர் தோற்றதில்லை!! தயங்கியவர் வென்றதில்லை!! அன்புடன், வனிதா Log in or register to post comments ரேவதியின் குட்டி இளவரசனுக்கு Permalink shiyamala sothy - April 23, 2013 - 20:53 ரேவதியின் அன்பு மகனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். பல கலைகளையும் கற்று நீடூழி வாழ இறைவனைப் பிரார்த்திக்கின்ரேன். Log in or register to post comments ரேவதி Permalink arul sivam - April 23, 2013 - 20:57 ரேவதியின் அன்புமகனுக்கு மனம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!! ஸ்வீட் எடுத்தாச்சு ரேவ்ஸ்:) செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார். (26) அன்புடன் அருள் சிவம். Log in or register to post comments sumi Permalink Revathi.s - April 23, 2013 - 22:57 சுமி இன்னைக்கு நிறைய ஸர்ப்பரைஸ் குடுக்குறிங்க...உங்க அன்பு வாழ்த்துக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றிப்பா... Be simple be sample Log in or register to post comments vani Permalink Revathi.s - April 23, 2013 - 23:01 அட அங்கிருந்து கிளம்பி இந்த வனி பொண்ணு டிரைன் இக வந்துடுச்சா....இந்த அக்காவின் வாழ்த்தை தம்பிக்கு தெரிவிச்சாச்சு... Be simple be sample Log in or register to post comments தோழி ஷியாமளா உங்க Permalink Revathi.s - April 23, 2013 - 23:06 தோழி ஷியாமளா உங்க பராத்தனைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றிப்பா.. Be simple be sample Log in or register to post comments selvi Permalink Revathi.s - April 23, 2013 - 23:08 செல்வி ஸ்விட் எடுதாச்சா...வெரி குட்...என்னை நம்பி ஸ்விட் எடுத்துகனதுக்கும் வாழ்த்திற்க்கும் நன்றிகள் பல.....:) Be simple be sample Log in or register to post comments பிறந்தநாள் வாழ்த்துக்கள்டா குட்டி பையா............ Permalink VINITHA SUNDAR - April 24, 2013 - 10:18 பிறந்தநாள் வாழ்த்துக்கள்டா குட்டி பையா. டே குட்டி பையா என்னடா பன்ற ஸ்வீட் சாப்புட்டாச்சா I LOVE SUNDAR Log in or register to post comments இனிய பிறந்த நாள் Permalink jose_23 - April 24, 2013 - 10:23 இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் குட்டி மாஸ்டர்.என் வாழ்த்துக்கலயும் உங்க மகனிடம் சொல்லி விடுங்க சிஸ்டர்.குட்டி பெயர் என்ன சிஸ்டர் Log in or register to post comments
பிறந்தநாள் வாழ்த்துக்கள்...:)
பிறந்தநாள் வாழ்த்துக்கள் குட்டிப்பையா........ நீ எல்லா வளமும் பெற்று நீடுழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்...
விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....
தம்பி
ரேவதிம்மா... தம்பிக்கு இந்த அக்காவின் அன்பு வாழ்த்துக்களை சொல்லிப்புடுங்க :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ரேவதியின் குட்டி இளவரசனுக்கு
ரேவதியின் அன்பு மகனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். பல கலைகளையும் கற்று நீடூழி வாழ இறைவனைப் பிரார்த்திக்கின்ரேன்.
ரேவதி
ரேவதியின் அன்புமகனுக்கு மனம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!!
ஸ்வீட் எடுத்தாச்சு ரேவ்ஸ்:)
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
sumi
சுமி இன்னைக்கு நிறைய ஸர்ப்பரைஸ் குடுக்குறிங்க...உங்க அன்பு வாழ்த்துக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றிப்பா...
Be simple be sample
vani
அட அங்கிருந்து கிளம்பி இந்த வனி பொண்ணு டிரைன் இக வந்துடுச்சா....இந்த அக்காவின் வாழ்த்தை தம்பிக்கு தெரிவிச்சாச்சு...
Be simple be sample
தோழி ஷியாமளா உங்க
தோழி ஷியாமளா உங்க பராத்தனைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றிப்பா..
Be simple be sample
selvi
செல்வி ஸ்விட் எடுதாச்சா...வெரி குட்...என்னை நம்பி ஸ்விட் எடுத்துகனதுக்கும் வாழ்த்திற்க்கும் நன்றிகள் பல.....:)
Be simple be sample
பிறந்தநாள் வாழ்த்துக்கள்டா குட்டி பையா............
பிறந்தநாள் வாழ்த்துக்கள்டா குட்டி பையா. டே குட்டி பையா என்னடா பன்ற ஸ்வீட் சாப்புட்டாச்சா
I LOVE SUNDAR
இனிய பிறந்த நாள்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் குட்டி மாஸ்டர்.என் வாழ்த்துக்கலயும் உங்க மகனிடம் சொல்லி விடுங்க சிஸ்டர்.குட்டி பெயர் என்ன சிஸ்டர்