குழந்தைக்கு முயற்சிக்கும்போது அதிக நேரம் நடக்கலாமா?????

வணக்கம்,
எங்களுக்கு திருமணமாகி 4 வருடம் ஆகிறது. 2 வருலங்களாக குழந்தைக்கு முயற்சி செய்கிறோம். இப்போது 3 மாதங்கலாக சிகிச்சை எடுத்து வருகிறோம். மருத்துவர் எனக்கு நீர் கட்டி இருப்பதாக சொன்னார். ஒரு மாதம் மருந்து சாப்பிட்ட பிறகும் நீர் கட்டி குறயவில்லை. சென்ற மாதம் folicular study செய்தார்கள். அப்போது கரு முட்டை வளர்ச்சி குறைவாக இருந்தது. அதே மருந்துகளை இன்னும் 2 மாதங்களுக்கு தொடர சொன்னார்கள். மருந்துகளோடு சேர்த்து walking மற்றும் உடற் பயிர்ச்சியும் செய்து அடுத்த முறை வரும்போது 6 kilo எடை குரத்து வரச்சொன்னர்கள். நான் இப்பொது தினமும் மொத்தம் 3 மணி நேரம் நடக்கிறேன்.

என்னுடய சந்தேகம், குழந்தைக்கு முயற்ச்சிக்கும்போது இவ்வளவு நேரம் நடப்பது சரியா? குழந்தை உண்டாகும் பட்சத்தில் அது கருவுக்கு ஆபத்தா?

i think 3hr walking is too high.u can consult your dr.

Sangiselva

malai veembu sapitavum

3 hrs too much... 1 hr ok....

unga weight yevlo... dr 1 hr walk panrathu ovaluation ku help pannum nu sonnaanga yenaku... weight loss topic paarunga

நான் 75 கிலொ இருக்கேன். 3 மாதம் தொடர்ந்து walk போன பிறகும் அதே எடை தான் இருக்கேன். எனக்கு ஒன்னும் புரியல பா. விரக்தியா இருக்கு.

sona

naan 3 months la 5 kg kuraithu vitten ...yennoda weightb loss topic paarungs

-

Morning and evening half hour walking pothum nalla fasta walking poganum.foodla change panunga,protein food edunga,avoid sugar,tea.must avoid coffee.daily madhulai,murunga keerai soup,pacha payaru,orange,niraya thanni kudinga kandipa baby kidaikum.2 kaigalum veesi fast walking pannunga idhu enaku dr kodutha advice.fooda 6 velayaga piruchu sapidunga.daily foodla garlic sethukoonga weight reduce ahum.rice kami pannitu nightla 3 chapathi sapidunga.sapidum mun thanni kuduchitu sapidunga.ennakum 4 1/2 years piraguthan baby kidachuthu. dont worry be confident,think positive.

Sangiselva

hai sangiselva thanks pa ,nenga sonathu enakum use fulla irukum nanum ithu try panren

மேலும் சில பதிவுகள்