அன்புத் தோழிகளே
நான் தாய்மையடைய எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு இப்போது தொடர்ந்து 2 நாட்களாக முதுகு வலி இருந்து கொண்டே இருக்கிறது. இது கர்ப்பத்தின் அறிகுறியாக இருக்குமா?
அன்புத் தோழிகளே
நான் தாய்மையடைய எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு இப்போது தொடர்ந்து 2 நாட்களாக முதுகு வலி இருந்து கொண்டே இருக்கிறது. இது கர்ப்பத்தின் அறிகுறியாக இருக்குமா?
FRDS ENAKUM ETHA PRACHANAI
FRDS ENAKUM ETHA PRACHANAI IRUKU PLS YARUTHU SOLUNGALAN ENAKU 3 DAYS THALI POIRUKU
enakum ithe problem than
enakum ithe problem than enaku 5 days aachi pa. test panni parthen light pink color vanthuchi ithu confirm ah nu therila.
ஹாய் நான் கர்ப்பமாக இருக்கும்
ஹாய் நான் கர்ப்பமாக இருக்கும் போது முதுகுவலி இருந்தது.அது தான் கர்ப்பமாக இருக்க காரணம் என்று இல்லை தோழிகளே செக்கப் பண்ணி நல்ல செய்தி சொல்லுங்க
சிவானி
Karpa santhegam
Yenakku 6 days thalli poirukku.chest nipple pain light aa erukku,yiduppu vali 28 naal lernthu erukku.card pottu niraya time yemanthutten,athan yintha thadavai paakkala.naa conceive aa yirukkena? Pls sollunga
Maasani
உங்களுக்கு ரெகுலர் பீரியட் என்றால் செக் பண்ணி பாருங்க ,அது வரை எதுவும் சொல்ல முடியாது,எப்படி வேணாலும் நடக்கலாம், நீங்க செக் பண்ணி பாருங்க
இதுவும் கடந்து போகும், எதை கொண்டு வந்தாய் இழப்பதற்கு, எதுவும் நம்முடையது அல்ல