ஹிந்தி சீரியல் டப் பண்ணி போடுவது பற்றி..

இப்பொழுது நிறைய ஹிந்தி சீரியல் டப் பண்ணி போடுவது பற்றி உங்கள் கருத்தை சொல்லுங்கள்.. இங்கே யாராவது மறுமணம்,உள்ளம் கொள்ளை போகுதடா போன்ற சீரியல் பார்ப்பீர்களா..அதை பற்றியும் சொல்லுங்கள்........

enaku hinthi serial rmba pudikum athula marumanam rmba favorite enaku hinthi pakurathum pudikum

God's gift everyone

மறுமணம், உள்ளம் கொள்ளை போகுதடா. இரண்டும் நான் பார்ப்பேன். ராம், ப்ரியா ஃபர் எனக்கு ரொம்ப பிடிக்கும். இது தவிர சிந்து பைரவி, என் கணவன் என் தோழன். எல்லாம் பார்ப்பேன். இதெல்லாம் பார்க்கிறது காஸ்ட்டியும் காக தான். பட் உ.கொ.போ பார்க்கிறது காமெடிக்காக தான். நம்ம சீரியல் ஒரே அழுகாச்சியா இருக்கு அதனால பிடிக்கிறது இல்லை.

என்றும் அன்புடன்,
பிருந்தாஜாண்வசீ

எனக்கும் ஹிந்தி சீரியல் பிடிக்கும். அவர்கள் கலாச்சாரம்,உணவு,உடை மிகவும் நன்றாக இருக்கும்..மறுமணம் ஹிந்தியில் ஆன்லைனில் பார்த்தேன்.இப்போழுது தமிழில் பார்க்கிறேன்.

வாழ்க்கை ஒரு விழா ..........அதை கொண்டாடுங்கள்:)

சரியாகச் சொன்னீர்கள்....அதையும் நான் ஆன்லைனில் ஹிந்தி சீரியல் கதை படித்தேன்..இனி தமிழில் பார்க்க வேண்டும்.....பாலிமர் தொலைக்காட்சி சீரியல்கள் நன்றாக இருக்கிறது..நான் பார்ப்பது நிறைய..ஆனால் எப்பொழுதாவது தான் பார்பேன்..தினமும் பார்க்க மாட்டேன்..

வாழ்க்கை ஒரு விழா ..........அதை கொண்டாடுங்கள்:)

En kanavan en tholan serial is really good.

This too will pass

SERIAL pakuratha vetotale mugam alaku perum

எனக்கும் பாலிமர் தொலைக்காட்சியில் வரும் "சக்தி போல யாருமில்ல..", "உள்ளம் கொள்ளை போகுதடா".. இரண்டும் பிடிக்கும்.... நேரம் கிடைத்தால் பார்ப்பதுண்டு...

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

ஹாய் angel ஹிந்தி சீரியல் எனக்கு ரொம்ப பிடிக்கும்
தமிழ் சீரியல்கல் அழுதேஎ காலத்த தல்றாங்க
ஹிந்தி சுவாரஸ்யமா இருக்கும்.நல்ல கருத்தும் இருக்கும்

எனக்கு மறுமணம் ரொம்ப பிடிக்கும்.தமிழ் சீரியல் எல்லாம் தேவையில்லாமல் சவ்வு மாறி இழுப்பாங்க.ஆனா ஹிந்தி சீரியல் ஷாட் அன்ட் ஸ்வீட்டா முடுச்சுடுவாங்க.பா

நான் தமிழில் டப் பண்ணி போடும் சீரியல்களின் கதைகளை wikipedia வில் படித்தேன்...அதனால் எப்பொழுதாவது தான் தமிழில் பார்ப்பேன்.........மறுமணம் எனக்கு மிகவும் பிடிக்கும்...

வாழ்க்கை ஒரு விழா ..........அதை கொண்டாடுங்கள்:)

மேலும் சில பதிவுகள்