எதுவும் சப்பிடுவது இல்லை

வனக்கம்,
குலன்தை கு 15 மதகல் அகுது. நல்லா சப்பிடிடு கொன்டு எருன்தன், அனால் எப்பொ ஒரு 3 வரம எதுவும் சபிடுவதில்லை.பால் குடிபதில்லை, சபடு ரொம்ப கொஞம சபிடுகிரன், நிக்ஹ்ட ல சுதம சபிடுவதில்லை எது குடதுலும் துபுரன். ரொம்ப டுல்ல் அகிடன், டொcடொர் கிட்ட பொன சும்மெர் செஅசொன் அபடி தன்ன் எருகும் என்ட்ரு சொல்லர். குஎச்ட்ச் வன்து ச்நேட்ச், ச்னcக்ச் பலக்கம் பலகி டர் கல். அதைஇ சபிடுகிரென் அனால் fஓட் சபிடுவது இல்லை.

என்ன செஇயலம் என்ட்ரு ஒன்ட்ரு புரியல. பபய குடுது பர்து விட்டென் என்னும் அப்படியெ அதான் எருகிரன். ஹெல்ப் மெ fரிஎன்ட்ச். மனசு ரொம்ப கஷ்டம எருகு.
( tamil font puriyala villai endru english parkavum)
vanakkam,
kulandhai ku 15 mathagal aguthu. nallaa sappiditu kondu erundhan, anaal eppo oru 3 varama edhuvum sapiduvathillai.paal kudipathillai, sapadu romba konjama sapidukiran, nighta la suthama sapiduvathillai edhu kudathulum thupuran. romba dull agitan, doctor kitta pona summer season apadi dhann erukum endru sollar. guests vandhu sweets, snacks palakkam palagi tar gal. adhaii sapidukiren anaal food sapiduvathu illai.

enna seiyalam endru ondru puriyala. papaya kuduthu parthu vitten ennum appadiye adhaan erukiran. help me friends. manasu romba kashtama eruku.

yaaravadhu bathil sollunga pa pls

கவலைபடாதீங்க .அனுபவம் உள்ளவங்க வந்து பதில் சொல்லுவாங்க . குழந்தைகள் சாபிடாட்ட்டி எவ்ளோ கஷ்டம் என்று புரியுது. டாக்டர் சொன்ன மாதிரி வெயிட் பண்ணி பாருங்க .அவன் சாபிடுற சாப்பாடில அவனுக்கு விருப்பமான ச்னக்க்ஸ் அல்லது ஸ்வீட் சேர்த்து குடுத்து ட்ரை பண்ணுங்க . வழமையான சாப்பாட்டை விட்டிட்டு புதுசா ட்ரை பண்ணி குடுத்து பாருங்க .அப்பிடியும் சரி ஆகலை என்றால் இன்னொரு டாக்டர் இடம் அட்வைஸ் கேளுங்க .

Hi.. Unkal kulanthaikku munnal neenkalum oru plate il sappadu eduthu sapidunkal . APO kulanthaikku sappida aarvam varum. appadyum sapidamal irunthal spoon muulam uudividunkal . iinippu evalavuku thavirkkinkalo avalavukku kulanthaiyida Pal pathukappaka irukum.

Hi friend,kulandhai normal weight agavum, active agavum irundhal ok.puthusa ethavathu try pannunga like banana, apple,carot 3 yum grind panni kodunga, apple carot rendum grind panni kodunga,potato vega vaithu oru nal kodunga.appadiyum sapadalana cerelac fruit mix,ragi kool kodunga. cyclika mathi mathi koduthu parunga.

Sangiselva

raamani intha timela kuzhanthainga konjam paduthuvanga but dont worry,intha veyiluku namaluke sapida mudiyala pudika matengudhu kuzhanthaingalukku enna paduthuthunu namaluku eppadi theriyum,sapta parunga illaina compel panatheenga vittudunga activa iruntha porum,fruts ,potato vega vechi kaiyila kodunga,apple kodunga,orange kodunga,banana kodunga,sathu maavu kodunga,carrot juice mathiri kodunga liquidave kodunga thida agaram vendam sapida pudikathu ippa intha summer timela

romba romba thanks. romba useful erundhathu elloridamum vandha bathil. Thanks alot. will try but oru doubt.

cold adhigama eruku, syrup kuduthutu varukiren, indha mathiri nerathil fruit juice epadi tharuvadhu avanuku running nose ah eruku. yerkanave sapiduvathillai eppo cold, cough, running nose indha mathiri nerathil enna sapida koduganum konjam reply pannugaley pa?

ஹாய் தோழி,T.minic கொடுங்க.3 நாள் கொடுத்துப்பாருங்க.வெத்தல,துளசி சுடுத்தண்ணிலப்போட்டு சாரு எடுத்து குடிக்கர தண்ணீக்கு பதில் இந்த தண்ணியக் குடுங்க.இதை வெறும் வயிற்றில் 1 சங்கு குடுத்துப்பாருங்க. motion போகும்போது சளி வெளில வந்துரும்.நான் இந்த முறையில் தான் கொடுக்கிகிறேன் Try it.

Sangiselva

தோழி, சளி இருந்தாலும் ஆரஞ்சு, மாதுளை சுடு நீரில் கலந்து தரலாம்.மேலும் தயிர் சாதம் தரலாம்.முயற்சி செய்துபாருங்கள்

Sangiselva

hai,
neenga sonnadhai try pannen munbu. eppo eduvum sapiduvathillai. fruits, milk, cerlac,kanji sapiduvathillai, sadham koduthal 3 times dhaan sapidukiran, full time vilaiyadanum nu virumbukiran.
epadi sapidamal erupathu kashtama eruku, romba olli agaitan friends.

Kavalai ya eruku, unga reply la en magam sapidurana endru nambukiren pa.
Bathiluka kathukondu erukiren.

Oru vealai kulanthaiku sali irunthalum sapidamatanga.so nenga sali irukanu chek panunga

Kalam pon ponrathu

மேலும் சில பதிவுகள்