oru sandheygam reply pls

vanakkam arusuvai friends,
en friend shweta cesarian pin 83 kg erundhal, eppo 76kg ah reduce agierukiral, avaludaya height 168cm, doctor avaludaya weight 65 to 68kg dhaan eruka vandum endru solli targal. hmmm atleast 8kg yavadhu kuraikanum. legs, hands, face ellam weight kuraindhu vittadhu but stomach tummy apadiye eruku.knee pain, indian toilet la motion utkarindhu poga mudiyala !!!!!
doctor morning walking poga solrar, kulandhai vaithutu walking poga mudiyala, veetil yarum illlai. kulandhaiku eppo 16months aguthu.

enna pannalam friends, epadi weight reduce pandradhu, tummy eapdi reduce pandrathu friends.

வீட்டுக்குள்ளயே நடக்கலாம் / ஜாக் / எக்சர்சைஸ் பண்ணலாம்.
அங்க தெரு நல்லா இருந்தா பாப்பாவை ப்ராம்ல வைச்சு வெளிய கூட்டிப் போகலாம். பாப்பாவுக்கும் தினமும் ஒரு அவுட்டிங் ஆகும். நடக்க நடக்க மெதுவா முழங்கால் வலி குறையும். வலி என்று அசைக்காமல் இருந்தால் அப்படியே இருக்கும். 16 மாதங்கள் - இவங்க தாய்ப்பால் கொடுக்கிறது முற்றாக விட்டிருப்பாங்க அல்லது நிறையவே குறைச்சிருப்பாங்க. சாப்பாடு, பாலூட்டும் போது சாப்பிட்ட மாதிரி இல்லாமல் இனி கொஞ்சம் பார்த்து ஹெல்தியானதா சாப்பிடச் சொல்லுங்க. ஸ்டார்ச், எண்ணெய் குறைக்கச் சொல்லுங்க.

‍- இமா க்றிஸ்

bathilluku nandri.

மேலும் சில பதிவுகள்