Vaalthunkal

Enaku today paiyan pirantirukan enaku normal tan pa.vazhi kaddiya arusuvaiku thanks pa.

Yen pa en baby i yarume vaaltala

Nan unnai viddu vilakuvathum illai unnai kai viduvathum illai. I love my cute husband

Congrats kavi.very happy birthday to u r son.take care u & new born baby

This too will pass

congratulations kavi unga udambai paathukonga,papavai nalla pathukonga

my hearty congrats to u and ur hubby........its first baby ah.. marg agi epo baby ninduchu

குட்டி பாப்பா எப்படி இருக்கான். அழகு குட்டி செல்லத்துக்கும் உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
எப்படி இருக்கீங்க? உங்க உடம்பையும், குட்டி பையனையும் நல்லா பாத்துக்கோங்க...

முடிந்ததை முயற்சி செய்வோம்
முடியாததை பயிற்சி செய்வோம்

வாழ்த்துக்களுடன்
பூர்ணி

conguratulation kavi

ஹை கவி வாழ்த்துக்கள் பா,குட்டி சார் எப்படி இருக்கார்,என் சார்பா குட்டி செல்லத்துக்கு அன்பான முத்தங்கள்.

enaku kooda college time la kavi nu friend irunthanga

my heartly congrats to u & ur son

Akeer

Congrats kavi. We all are welcome your son to this beautiful world. This world gives all the happiness and pleasure to you and your child. Take rest and take care your child

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

Vaalthu kooriya anaivarukum thanks pa. Hai femina ithu 1 st baby. June 29 mrg, august 10 tan baby ku try seitom. August 22 baby form achi pa.

Nan unnai viddu vilakuvathum illai unnai kai viduvathum illai. I love my cute husband

மேலும் சில பதிவுகள்