பயமாக உள்ளது உதவி தாருங்கள்

பயமாக உள்ளது உதவி தாருங்கள்
என் மகனுக்கு 2 வயது நடக்கிரது. காலில் ஒரு பிரசனைஎன்று எலும்பு மருத்துவரிடம் சென்ரோம் நாங்கள் மருத்துவரிடம் பேசிகொன்ட்டுஇருக்கும்போது என் மகன் ஒருவித ஒலி எலுப்பினான் மருத்துவர் இந்த ஒலி மூளை வளர்ச்சி குரைவாக இருக்கும் குலந்தைகள் செய்வது போல் இருக்கிரது நீங்கள் கவனித்து பாருங்கள் சொன்னார்.குலந்தைந்நல மருதுவரிடம் சொன்னோம் அவர் சில கேள்வி கேட்டுவிட்டு இது நார்மல் என்று சொன்னார். ஆனால் 2 நாளாக ஒருவிதமாக சிரிக்கிரான் .நாம் சொல்வது எல்லாம் புரிகிரது. 2 வயது நடக்கிரது ஆனா ஒரு சில வார்தை மட்டும் தான் பேசுகிரான் ..மற்ற படி எந்த பிரச்சனைஉம் இல்லை.

பெற்றோரை கவலைகொள்ள செய்யும் விஷயம் தான் ஆனால் மருத்துவரே சொன்னபிறகு கவலைப்டாமல் இருங்க..2 வயது தானே பரவாயில்லை இப்போ சும்மா விளையாட்டுக்கு ஒருமாதிரி சிரிப்பாங்க அழுவாங்க வம்பு பண்ணுவாங்க பெரிசு படுத்த வேண்டாம்..

சொன்ன மருத்துவர் உங்கள் நல்லதுக்குத்தான் சொன்னார். ஆனால் 'கவனித்துப் பாருங்கள்' என்று மட்டும்தான் சொல்லி இருக்கிறார். யோசிக்க வேண்டாம்.

இப்போ நீங்கள் பரிசோதித்தாயிற்று. //2 நாளாக ஒருவிதமாக சிரிக்கிரான்// ஆளுக்கு போரடிக்கிறது போலிருக்கிறது. உங்கள் கவனத்தைத் தன் பக்கம் திருப்ப இது நல்ல வழி என்று தோன்றுகிறது போல. அவரது ஆக்டிவிட்டீஸை மாற்றிப் பாருங்கள். வெளியே பிடித்த இடங்களுக்கு அழைத்துப் போங்கள். .
//மற்ற படி எந்த பிரச்சனைஉம் இல்லை.// பிறகு என்ன யோசனை.

‍- இமா க்றிஸ்

petrorukku migaum kavalai alika koodiy vishayam than ithu. nengal ungal maganukku 1 full body
check-up seiungal. appadi seium pothu avanukku ethavathu unmaiyil prachanai irukirathaa endru therium. kaalil prachanai endru sonneergal. elumbil eathenum adi pattullathaa? narambu doctoraum paarpathu nallathu endru enakku thondrugirathu. ungal maganidam eppoluthum pesi kondea irungal. avanaium peasa vaiungal thappaga pesinalum parava illai. avan vaayai thiranthu saththam pottal pothum. kadavulidam prathippom ungal maganukku periya prachanai ethum vara koodathu endru.

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.

மேலும் சில பதிவுகள்