வணிக வரி துறை

வணிக வரி துறை வேலையில் சேர என்ன தகுதி வேண்டும் ..டிகிரி முடித்தால் மட்டும் போதுமா?? இந்த துறையை பற்றி தெரிந்த தோழிகள் சொல்லுங்களே ப்ளீஸ்!!!!

எதாவது லிங்க் இருந்தா குடுங்க தோழிகளே!!!பார்த்து பார்த்து கண்ணே பூத்து போச்சு!!!!!

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

degree pothum plus antha dept sambanthama ethavathu course join pannalam
athukku exam eluthanum

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

நன்றி தோழி சுபி பதில் அளித்தமைக்கு<<,டிகிரி b.com or BA economics என்ன பன்னனுமுனு சொன்னா நல்ல இருக்கும் பா..எது பெஸ்ட்..?

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

மேலும் சில பதிவுகள்