ரோகிணி நட்சத்திரத்தில்

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களால் தாய் மாமனுக்கு பிரச்சினை வரும் என்று சொல்கிறார்கள். அதற்கான பரிகாரம் இருந்தால், யாரவது செய்திருந்தால் கூறவும். இது ஒருவரின் வாழ்க்கை பிரச்சினையை தீர்க்க உதவும்.

அமுதா

appadiyellaam edhuvum kidayaadhu. endha natchathirathil pirandhaalum kulandhai arokyamaaha irukkiradhaa enrumattum paarungal. ovvorutharum ovvoru madhiri solvaarhal. adhayellaam kandukkaadheenga. en husband-um rohini natchathiram dhaan. but avaroda 2 thaimaamaavum udal arokyathudanum mana nimmadhiyaahavum sandhoshamaahathaan irukaanga. so dont worry about these stars.

thank you so much sudha for your immediate reply. உங்க பதில் மன நிம்மதி தருகிற்து. இருந்தாலும் எதாவது பரிகாரம் இருந்தால் அதை செய்து விட்டால் இன்னும் திருப்தியாக இருக்கலாம் என்றுடஹன் தோழிகளை கலந்து ஆலோசிக்கிறேன்.

மேலும் சில பதிவுகள்