குழந்தை உண்டாகும் காலங்களில் சபிட வேண்டிய மற்றும் சாப்பிட கூடாத பழம் மற்றும் உணவு முறைகள் பற்றி கூறவும்

ஹை தோழிகளே,
குழந்தை உண்டாகும் காலங்களில் சபிட வேண்டிய மற்றும் சாப்பிட கூடாத பழம் மற்றும் உணவு முறைகள் பற்றி கூறவும்

Hai

எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம், அளவோடு இருக்கும்படி பார்த்துக் கொண்டால் போதும்.

ஒரே பழத்தைத் தினமும் சாப்பிட வேண்டாம். மாற்றி மாற்றிச் சாப்பிடுங்கள். எதுவும் செய்யாது.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்