குழந்தைகளுக்கு எந்த வகையான BABY CARE PRODUCTS USE பண்ணலாம் ஏனென்றால் johnson & johnson use பண்ண கூடாது என்று சொல்கிறார்கள் .so வேறு எந்த கம்பெனி சிறந்தது. himalayababycare எப்படி? .தயவு செய்து உதவுங்கள் தோழிகளே.

Hi Rebe
SebaMed is the good one...
காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!
sebamed
aamaam sebamed nalla irukkum..Himalayasum use panren
SebaMed is the good one...
SebaMed is the good one... ------------ indha product enga kidaikum
Hi Raamani
நான் துபாய்ல இருக்கேன்..Sebamed இங்க கிடைக்குது பா.. நீங்க எங்க இருக்கீங்க??
காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!
Yes Thalika...
ஆமாம் தளிகா.. நானும் என் குழந்தைக்கு இப்போ Himalaya Baby Massage Oil தான் உபயோகிக்கிறேன். நன்றாக இருக்கிறது..
காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!
Hi! I am sure u can use
Hi! I am sure u can use himalays baby products. Don't use Johnson baby products. Its not good for ur baby friend.
Usha
அக்கா
இந்த தயாரிப்புகள் கனடாவில் கிடைக்குமா?
3years baby
en baby ku 2 years .she is very active.but aluthute iruka.plz help me
enaku first 3Years baby.second babyku 1month akuthu.avan piranthathulenthu than iva romba alura.na ivana pakuratha avana pakurathanu therika.plz en maga alama iruka vali solunka