பதிலளியுங்கள் தோழிகலே pls pls

எனக்கு குழந்தை பிறந்து இன்றோடு 11நாட்கள் ஆகுது இன்னும் தையல் விழவில்லை எல்லாரும் 7நாட்கள்ளயே விழுந்துரும்னு சொல்றாங்க. தையல் வ்ழுரதுக்கு என்ன் பன்றதுன்னு சொல்லுங்கலேன் pls sisters

Unkaluku enta place?

Nan unnai viddu vilakuvathum illai unnai kai viduvathum illai. I love my cute husband

Nanum en pappavum nalla irukom. Stiching pain iruka than seiuthu pa oinment maathi try panren pa. Ungaluku udambu epadi iruku. I am in pondicherry and u?

Frnd this is my mail id can u chat me u will use this. budsandflowers301@gmail.com

Don't sit more time in computer. This sit position increase the stitching pain. Be careful. take care

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

Thanks for ur lovable advise aister. But I use mobile only not system sister

hai dhivya did u remind me? congrats ma.... பயமெல்லம் போய்டுச்சா? ப்ரசவம் எப்படி இருந்தது....? நான் ஊரிலிருந்து வந்த உடன் உங்கள் இழையை தான் தேடினேன்......... பயந்துட்டே இருந்தீங்களே... பாப்பா எப்படி இருக்கா? நல்லபடியா வளர்க்க அருசுவையில் நிறைய டிஸ்கஸ் பண்ணி இருப்பாங்க... டைம் கிடைக்கும் போது படிங்க.......

thank you sister. pappa nalla iruka normal delivery than sister. en ponnu name dhivya dharshini.

Hai friend yen unkalai ipo arusuvaila kanom. Epadi irukinka. Pappa epadi iruku?

Nan unnai viddu vilakuvathum illai unnai kai viduvathum illai. I love my cute husband

kulanthai kaila irukurathunala konjam busy pa then workmen pakanum athan pa. nenga epadi irukinga papa baby epadi iruku

-

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

மேலும் சில பதிவுகள்