இரைவனீடம் அனைவரும் வேண்டுகள்

அன்பு தோழி
என் பெயர் ரெஜினா எனக்கு PCOD உள்ளது.நான் மருத்துவரிடம் இங்லிஷ் ஆலொசனை பெற்று இங்லிஷ் மருந்து எடுது வருகிரென்.நான் குழந்தை வரம் வேண்டி காத்து இருகிரென் நான் இந்த மாதம் மலை வெம்பு ஏடுது உள்ளான் அனைவரும்இரைவனீடம் வேண்டுகள்

கவலபடாதீங்க தோழி இறைவன் நிச்சயம் உங்களுக்கு குழந்தை பாக்கியம் அருள்வார். என்னுடைய பிராத்தனைகள். சந்தோசமா இருங்க. அதையே நினைத்து கவலபடாதீங்க.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

அன்பு தோழி
ரொம்ப நன்றீ ....அஸ்வி
by
ரெஜினா

hai ashvi may 27th enaku labroscope pandranga

அடுத்த வருடம் இதே நாள் குழந்தை மடியில் தவழ வாழ்த்துக்கள். கடவுளை நானும் பிரார்த்திக்கின்றேன். அவர் நிச்சயம் அருள் புரிவார். மனதை தளரவிட
வேண்டாம்.

அன்புடன்
சியாமளா

rabbi habli min ladunka durriyathan thayyibathan innaka samivuthduayi! intha dua va 5 vela tholuhaiku apparam 11 times ovvoru tholuhaikum apparam 11 time othanum isha tholuhai ku appram mattum 100 times othunga insha allah allah ta dua seinga 6mnth la allah naduvan anubava poorvamana unmai try this allah va nambunga aana itha odthuren nu katikathinga suspence a irukanum

"தவர விட்ட வாய்ப்பும் இலந்து விட்ட இன்பமும் கடந்து விட்ட காலமும் ஒரு போதும் திரும்பாது"
@@@ஒருவர் இன்னொருவருக்கு எந்த பயனும் அலிக்க முடியாத நாலை அஞ்சுங்கல்@@@

hai regi,feel pannathanga.kandipa consive avanga.athukku kadavul help pannuvar.dnt feel

Akeer

ஹாய் பஃர்வீன்.. அஸ்ஸலாமு அலைக்கும்.. நீங்கள் சொன்ன இந்த துஆ குரானில் இருக்கிறதா?? தயவு செய்து பதில் அளிக்கவும். இல்லையென்றால், அரபியில் டைப் செய்யுங்கள். உதவியாக இருக்கும்...

"தவர விட்ட வாய்ப்பும் இழந்து விட்ட இன்பமும் கடந்து விட்ட காலமும் ஒரு போதும் திரும்பாது"
@@@ஒருவர் இன்னொருவருக்கு எந்த பயனும் அளிக்க முடியாத நாளை அஞ்சுங்கள்@@@

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

va alaikum salam aama ithu quran la ullathu thaan,ok naan ungalukaha arabiyil type panna try pannuren

"தவர விட்ட வாய்ப்பும் இலந்து விட்ட இன்பமும் கடந்து விட்ட காலமும் ஒரு போதும் திரும்பாது"
@@@ஒருவர் இன்னொருவருக்கு எந்த பயனும் அலிக்க முடியாத நாலை அஞ்சுங்கல்@@@

رَبِّ هَبْ لِيْ مِنْ لَدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيْعُ الدُّعَاءِ
என் இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய். 3:38

"தவர விட்ட வாய்ப்பும் இலந்து விட்ட இன்பமும் கடந்து விட்ட காலமும் ஒரு போதும் திரும்பாது"
@@@ஒருவர் இன்னொருவருக்கு எந்த பயனும் அலிக்க முடியாத நாலை அஞ்சுங்கல்@@@

ரொம்ப நன்றி மா.. நீங்க எங்க இருக்கீங்க??

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

மேலும் சில பதிவுகள்