இரைவனீடம் அனைவரும் வேண்டுகள்

அன்பு தோழி
என் பெயர் ரெஜினா எனக்கு PCOD உள்ளது.நான் மருத்துவரிடம் இங்லிஷ் ஆலொசனை பெற்று இங்லிஷ் மருந்து எடுது வருகிரென்.நான் குழந்தை வரம் வேண்டி காத்து இருகிரென் நான் இந்த மாதம் மலை வெம்பு ஏடுது உள்ளான் அனைவரும்இரைவனீடம் வேண்டுகள்

ஹாய் நான் இங்க கூத்தானல்லுர் பா திருவாருர் dst

"தவர விட்ட வாய்ப்பும் இலந்து விட்ட இன்பமும் கடந்து விட்ட காலமும் ஒரு போதும் திரும்பாது"
@@@ஒருவர் இன்னொருவருக்கு எந்த பயனும் அலிக்க முடியாத நாலை அஞ்சுங்கல்@@@

hai sister how r u? etha kavalaum illamal relaxa irunga. kadaul kandippaga arul purivar. ungaluku nichayam kulanthai undaaga kavaulai kettuk kolgiren. nichaym kaividamaattat. dont worry take care. take rest. dont strain happy with relaxation is most important for this month.

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.

நல்லது பர்வீன்.. நானும் உங்க ஊர் பக்கம் தான் நீடாமங்கலம். கூத்தாநல்லூர்ல என்னோட தோழி ஒருத்தி இருக்கா.. உங்களுக்கு விருப்பம் இருந்தா இது போல துஆக்களை எனக்கு மெயில் பண்ணுங்க.. shabee.sharbu @gmail.com

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

அஸ்ஸலாமு அலைக்கும் இன்ஷா அல்லா உங்களுக்கு குழந்தை பிறக்க துவா செய்கிறேன்.கவலை படாதீங்க.தொழுது துவா செய்யுங்க........

oh nallathu ma ippa enga irukinga shabee?

"தவர விட்ட வாய்ப்பும் இலந்து விட்ட இன்பமும் கடந்து விட்ட காலமும் ஒரு போதும் திரும்பாது"
@@@ஒருவர் இன்னொருவருக்கு எந்த பயனும் அலிக்க முடியாத நாலை அஞ்சுங்கல்@@@

நான் துபாய்ல இருக்கேன்..

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

அன்பு தோழி
ரொம்ப நன்றி
நீங்க எங்க இருக்கீங்க??..
நிங்க சொன்னது மனசுக்கு ரொம்ப ஆறுதலா இருந்தது
சியாமளா

பேசப்படும்
சொல்லைவிட எழுதப்படும் சொல்லே வலிமை வாய்ந்தது
ரெஜினா.

hai farveen நிங்க சொன்னத நான் நிச்ச்யம் fellow பன்னரேன் ...

thanking you very much dear ...... நீங்க எங்க இருக்கீங்க??...

பேசப்படும்
சொல்லைவிட எழுதப்படும் சொல்லே வலிமை வாய்ந்தது
ரெஜினா.

அன்பு தோழி

ரொம்ப நன்றி keerthika

பேசப்படும்
சொல்லைவிட எழுதப்படும் சொல்லே வலிமை வாய்ந்தது
ரெஜினா.

hai friends salam. Nan intha matham thaimai adaiven ena ethir parkiren. Enaku period date 23 plz enakka dua seinga. Ithu ennoda panivana vendukol.allah mela mulu nambikai vaithulen

மேலும் சில பதிவுகள்