இரைவனீடம் அனைவரும் வேண்டுகள்

அன்பு தோழி
என் பெயர் ரெஜினா எனக்கு PCOD உள்ளது.நான் மருத்துவரிடம் இங்லிஷ் ஆலொசனை பெற்று இங்லிஷ் மருந்து எடுது வருகிரென்.நான் குழந்தை வரம் வேண்டி காத்து இருகிரென் நான் இந்த மாதம் மலை வெம்பு ஏடுது உள்ளான் அனைவரும்இரைவனீடம் வேண்டுகள்

hai friends salam. Nan intha matham thaimai adaiven ena ethir parkiren. Enaku period date 23 plz enakka dua seinga. Ithu ennoda panivana vendukol.allah mela mulu nambikai vaithulen

hai friends salam. Nan intha matham thaimai adaiven ena ethir parkiren. Enaku period date 23 plz enakka dua seinga. Ithu ennoda panivana vendukol.allah mela mulu nambikai vaithulen

அஸ்ஸலாமு அலைக்கும் பா.. நலமா? கவலைப்படாதீங்க கண்டிப்பா அல்லாஹ் உங்களுக்கு நன்மையை நாடுவான்.. நானும் உங்களுக்காக எல்லாம் வல்ல அந்த இறைவனிடம் துஆ செய்து கொள்கிறேன்

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

மேலும் சில பதிவுகள்