தோழிகளே எனக்கு குழந்தை பிறந்து 10மாதம் ஆகிறது. அவளது பிறப்பு சான்றிதழில் தாய் தந்தை அவர்களின் perment addressல் மாவட்டம் திருவள்ளூர் என்பதற்கு பதிலாக திருவாரூர் என்று மாற்றி பதிவு செய்யபட்டுள்ளது. இதனால் ஏதும் பின்னாலில் பிரச்சனை வருமா தெரிந்தால் சொல்லுங்களேன்