kaivinai

நான் crafts செய்வேன்..அவற்றை கைவினை பக்கத்தில் எப்படி சேர்ப்பது என்று தெரியவில்லை..ப்ளீஸ் எனக்கு எப்படின்னு சொல்லுங்க....ப்ளீஸ்......

நீங்களாக சேர்க்க இயலாது. http://www.arusuvai.com/tamil/node/14765 பாருங்க. யாரும் சமைக்கலாம் பகுதிக்கு அனுப்புவது போல படங்களை எடுத்து arusuvaiadmin அட் ஜிமெயில் டாட் காம் என்கிற ஈமெய்ல் ஐடீக்கு அனுப்பிவைங்க. குறிப்பு வேற எங்கேயும் பப்ளிஷ் ஆகாததாக இருக்கவேண்டும். டீம் பார்த்து, ஸ்லாட் கிடைக்கிறப்ப பப்ளிஷ் பண்ணுவாங்க.

‍- இமா க்றிஸ்

ரொம்ப thanks இமா அக்கா..நான் ரொம்ப நாளா எப்படி upload பண்றதுன்னு தெரியாம குழம்பி போயிருந்தேன்

don't depend too much on anyone in this world...even your shadow leaves you when you're in darkness..

மேலும் சில பதிவுகள்