நான் விமானப் பயனம் செய்யலாமா?

நான் 5வருடம் கழித்து இப்போ தான் consive இருக்கிரேன்.நான் நாளை இந்தியா செல்கிரேன். singapore to colombu.colombu to madurai. நான் விமானப் பயனம் செய்யலாமா?போகலாம்னு doctorசொன்னாங்க. என்க்கு ரொம்ப பயமா இருக்கு.இப்பொழுது 13வாரம் ஆகிரது.என்க்காக வேன்டிக்கொங்க friends pls..naan vimanathil eppadi iruka vendum??

உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.... பயபடாதீர்கள்... நீங்கள் தாராளமாக பயணம் செய்யலாம்.... கருப்பை வீக் ஆக இருப்பவர்கள் தான் பயணம் செய்ய கூடாது.... உங்கள் மருத்துவரே உங்களை பயணம் செய்யலாம்நு சொல்லிட்டாரே அப்புறம் ஏன் பயபடுரிங்க... தைரியமா இருங்க....

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

payapadathenga..ye frd kuda pregnancy aitu 4 month la india ponaga.so dont worry.health nalla pathukunga..

be honest,be happy, dont hurt any one,specily you loved one

air host avanga kita inform pannuga nanum 2 nd month pregnancy la than ponaen after 3 yearys i am pregant dont worry i will pray for u

i love my son

மேலும் சில பதிவுகள்