அரட்டை அடிக்கலாம் வாங்க

ஹாய் எல்லாரும் எப்படி இருக்கீங்க..

நான் இல்லத்தரசி பா.. உங்களுக்கு திருமணம் ஆகி விட்டதா? இன்றைக்கு வேலைக்கு போகலையா?

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

ஆபிஸ்ல தான் இருக்கிறேன் ஃபரிதா....:P எனக்கு திருமணமாகி 6 மாதம் ஆகிவிட்டது

ஒகே பா.. எங்க வசீக்கிரீங்க? எந்த ஆபீஸில் வேலை பார்கிறீர்கள்?

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

chennaiyil vasikkiReen.. niingka engka irukkiingka

நானும் சென்னை தான் பா... நீங்க எந்த கம்பெனியில் வேலை பாகுரிங்க?

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

Arusuvai thozhigale! How r u all? Enna pandringa ellaarum

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.

விப்ரோ பா

சாரி பா நேத்து அதுக்கு அப்புறம் அந்த பதிவு ல என்னால பதில் அளிக்க முடியல மன்னிச்சுடுங்க....

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

ok da.... how is ur job going on?

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

ஆமாப்பா என்னாளும் அந்த பகுதியில் பதிலளிக்க முடில. என்ன ஆசினு தெரியல லாக் ஆய்டுச்சி

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.

மேலும் சில பதிவுகள்