அரட்டை அடிக்கலாம் வாங்க

ஹாய் எல்லாரும் எப்படி இருக்கீங்க..

என்ன டா பண்ற சங்கீ?

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

ஹாய் ஃபரிதா.. அஸ்ஸலாமு அலைக்கும். நாங்க நல்லா இருக்கோம். நீங்க எப்படி இருக்கீங்க??

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

hi faredha ,வினிதா ,ஈஸ்வரி ,சங்கீதனா,தேவி ,சுபி , எல்லாரும் எப்படி இருக்கீங்க பா .சாப்டாச்சா ?

வாலைக்கும் அஸ்ஸலாம் shabee..... நானும் நல்ல இருக்கேன் பா... நீங்க என்ன பண்றிங்க?

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

நான் இப்போ Office ல இருக்கேன் மா...நீங்க என்ன பண்றீங்க??

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

நான் நல்லா இருக்கேன் பா... நீங்க எப்படி இருக்கீங்க?

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

என் பேரு ஷபீ... நீங்க எப்படி இருக்கீங்க??

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

நான் வீட்டில்தான் இருக்கேன் shabee.... உங்களை பற்றி சொல்லுங்கள்?

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

ஹாய் சுசி நான் நல்லாஇருகென் நீங்க எண்ணத ஊரு எங்க வேலை பாகரிங்க.

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.

நல்லா இருக்கேன் பா .சாப்டீங்களா ?நீங்க எந்த ஊர் ?

மேலும் சில பதிவுகள்