அரட்டை அடிக்கலாம் வாங்க

ஹாய் எல்லாரும் எப்படி இருக்கீங்க..

ரொம்ப நன்றி shabee... உங்கள் குழந்தைகளின் வயது என்ன?

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

ஹாய் ஆஷிகா, அஸ்ஸலாமு அலைக்கும்.. காலையில சாப்டீங்களா?? இன்னைக்கு தான் மயக்கம் வருதா இல்ல.. எப்போதுமே இருக்குமா??

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

ஏன் மயக்கம் வருது உங்களுக்கு?

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

faridha எனக்கும் திருமணம் ஆகி 2 1/2 வருடம் ஆகிறது பா .எனக்கும் குழந்தை இல்லை

shabee குழந்தைக்காக காத்திருக்கும் எல்லா தோழிகளுக்கும் dua செயுங்க பா .

இன்ஷா அல்லாஹ் இந்த மாதம் ரொம்ப எதிர்பார்க்குறேன் .

மூத்த இளவரசிக்கு இரண்டே முக்கால் வயதாகிறது.. இரன்டாம் இளவரசிக்கு 5 மாதங்கள் ஆகிறது..

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

enna kettinga naa sollama poiten. theriyalaye, ippo solren kelungal

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.

நானும் உங்களுக்காக டுஅ செய்கிறேன் சுசி... நீங்கள் என்ன செயகிரீர்கள்?

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

நீங்களும் வேலைக்கு போய் விட்டால் உங்கள் இளவரசிகளை யார் பார்த்து கொள்வார்கள்?

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

நானும் உங்கள மாதிரி house wife பா .husband ஆபீஸ் வொர்க்கை வீட்ல இருந்து செஞ்சு கொடுப்பேன் பா .

இன்ஷா அல்லாஹ்.. கண்டிப்பா துஆ செய்யறேன்.. நீங்களும் உங்களுடைய மனதை எப்போதும் சந்தோஷமா வெச்சுக்கோங்க.. எல்லாம் நல்லதாவே நடக்கும்... நம்பிக்கையோட இருங்க,,,

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

மேலும் சில பதிவுகள்