அரட்டை அடிக்கலாம் வாங்க

ஹாய் எல்லாரும் எப்படி இருக்கீங்க..

இரு இளவரசிகளும் Babysitting ல இருக்காங்க மா... ஒரு பம்பாய் பெண் பார்த்துக்கிறாங்க.

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

naa pregnant faridha... 32 days la irundhe iruku.. ippa yenaku 46 days aachu

ஓகே பா... நீங்க இப்போ மதுரைல தான் இருகிங்களா?

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

மாஷா அல்லாஹ்... மிக்க மகிழ்ச்சி... நல்லா சாப்பிடுங்க... நல்லா ரெஸ்ட் எடுங்க... இந்த சமயத்துல மயக்கம் வர்றது சகஜம் தான். மயக்கம் வரும்போது படுத்து ரெஸ்ட் எடுங்க.. கொஞ்ச நாள்ல எல்லாம் சரியாகிடும்..

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

ஓகே shabee.... சாப்டாச்சா நீங்க?

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

faridha நான் இப்போ சிங்கப்பூர் ல இருக்கேன் பா .

ரொம்ப சந்தோஷம் ஆஷிகா... உடம்ப நல்லா பாத்துகோங்க... நல்லா ரெஸ்ட் எடுங்க... ஒழுங்கா check up குலாம் போங்க....

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

ஓகே susi வீட்ல யார் யார் லாம் இருக்கீங்க?

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

madurayil delivery ku yenda dr best nu sollungapa plsssss

நானும் husband உம் மட்டும் தான் பா .உங்க வீட்ல ?

மேலும் சில பதிவுகள்