அரட்டை அடிக்கலாம் வாங்க

ஹாய் எல்லாரும் எப்படி இருக்கீங்க..

மதிய சாப்பாடு இன்னும் சாப்பிடல பா... மணி இப்போதான் 1 ஆகப் போது..

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

aashika எனக்கு தெரில da..... நான் சென்னைல இருக்கேன்.... மதுரைல வசிகுற தோழிகள் தான் சொல்லணும்?

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

susi neenga muslima

ஓகே shabee.... நான் கேட்டா கோவிச்சுக்க கூடாது... உங்கள் வயது என்ன?

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

இங்கயும் நானும் கணவரும் மட்டும் தான் susi.... இன்னைக்கு என்ன சமையல்?

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

ஹா.. ஹா... அது ரகசியம்.. அப்படின்னு சொல்லலாம்னு நெனைச்சேன்.. ஆனா, நான் ஓவரா சீன் போடுறேன்னு நீங்க நெனச்சிட கூடாதுல்ல.. அதனால, சொல்றேன். இப்போ எனக்கு 25 வயசாகுது. உங்களுக்கு??

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

நான் அப்படி எல்லாம் நினைக்க மாட்டேன்.... நான் உங்களுக்கு தங்கை... எனக்கு வயது 22 அக்கா... இனிமேல் நீங்கள் என்னை வாங்க போங்க என்று கூபுட வேண்டாம்...

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

ஓ.கே.. ஃபரி... உன்னோட மாமியார் வீடு தான் சென்னையா??

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

இல்ல அக்கா... என் கணவரின் சொந்த ஊர் கீழக்கரை, ராமநாதபுரம் district... எனக்கு சொந்த ஊர் சென்னை தான்... ஆனால் என் பெற்றோர் சொந்த ஊர் திருநெல்வேலி... சென்னை வந்து செட்டில் ஆகி 30 வருடங்கள் ஆகிறது.... எனது கணவர் சென்னையில் வேலை பார்பதால் நாங்கள் சென்னையில் தனியாக இருகிறோம்....

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

சென்னைல எங்க இருக்கிங்க?

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

மேலும் சில பதிவுகள்