அரட்டை அடிக்கலாம் வாங்க

ஹாய் எல்லாரும் எப்படி இருக்கீங்க..

ஏன் பா? பெயர மாத்திடீங்க.. நல்லாத்தானே இருக்கு..

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

வினிதா ஒரு த்ரெட் ல அதிக பட்சம் 200 பதிவுகள் தான் பா இருக்கனுமாம் .அந்த த்ரெட் ல 300 பதிவு போட்டாச்சு .ஒரு தோழி தான் இதை குறிப்பிட்டு இருந்தாங்க .அதான் இந்த த்ரெட் ல வந்து சேர்த்துகிட்டேன் .ஈஸ்வரி எங்க பா ?

நாங்க வேற வீடு பார்த்துட்டோம் பா .அடுத்த மாதம் போவோம் .

ஒரு பாதுகாப்பு காக தான் பா .பல விஷயங்களை இங்க பதிவிடுகிறோம் .தெரிஞ்சவங்க யாராவது பார்க்க கூடாதுல்ல அதுக்குதான் .

ஓ... அப்படியா?? Chat panrathu உங்க Husbandகு பிடிக்காதா??

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

ஏ சுசி நம்ம இவ்வளவு நாள் பழ்குரோம் ஆனா நீங்க ஒங்க நிஜ பேர சொன்னதே இல்ல பாத்திங்கலா, சரி அத விடுங்க,இப்ப பாத்துருக்க வீடு எப்படி இருக்கு போய் பாத்திங்கலாபா, பிடிச்சுருக்கா,அந்த வீடு மாதிரி எந்த தொந்தரவும் இருக்காதுல்லபா, நல்லா பத்துக்கோங்க சுசி,ஈஷ் என்ன ஆனாங்கனு தெரியலபா ஒங்கலோட மெய்ல் ஐ டி குடுங்க சுசி நம்ம மெய்ல்ல பேசிக்கல்லாம் விருப்பம் இருந்தா குடுங்க சுசிவிருப்பம் இல்லைனா குடுக்க வேன்டாம் ஒ கே வா சுசி

I LOVE SUNDAR

என் husband காக இல்ல பா .அவங்க ஒன்னும் சொல்ல மாட்டாங்க .நான் சில பிரச்னை பற்றி எல்லாம் பதிவு போட்டிருக்கேன் .எனக்கு தெரிஞ்சவங்க யாராவது அறுசுவை ல இருந்து அதை பார்த்தாலும் நான்தான் போட்டேன் நு அவங்களுக்கு தெரியாதுல்ல .

வினிதா உங்க கிட்ட சொல்ல கூடாதுன்னு இல்ல பா .உங்க மெயில் id கு msg அனுப்பி இருக்கேன் பா .

இப்போ பர்துருக்கிற வீடு நல்ல இருக்கு பா .வாடகை தான் அதிகம் .ரமலான் வர போகுதுல்ல .அப்பவும் இப்படியே கடைல வாங்கிட்டு இருக்க முடியாது .அதான் டிசம்பர் வர ஒரு வீடு எடுத்திருக்கோம் .

நான் எதுவும் தவறா கேட்டிருந்தா.. பா.. என்ன பிரச்சினை உங்களுக்கு,, சொல்லனும்னு உங்களுக்கு தோணிச்சின்னா சொல்லுங்க.. இல்லைன்னா வேணாம்..

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

நானும் மெய்ல் அனுப்பி இருக்கெ சுசி வந்துருச்சானு பாருங்க சுசி , ஈஷ் மெய்ல் ஐடி தெரியுமா சுசி தெரிஞ்சா சொல்லுங்க அவுங்க கூடயும் பேசலாம்ல சுசி, மற்ற தோழிகள் எல்லாம் என்னப்பா பன்றீங்க,என் கூடயும் பேசுங்கப்பா

I LOVE SUNDAR

நான் இன்ஞ்னீயரிங் காலேஜ்ல அட்மிசன் ஆப்பிசரா வொர்க் பன்ரே ஃபரிதா, நீங்க எந்த ஊர்ல இருக்கீங்கபா

I LOVE SUNDAR

மேலும் சில பதிவுகள்