kaivinai

yenakku kaivinai pahudhikku anuppum(format)theriyavillai..neengal yaarenum kaivinai pahudhikku anuppiya kurippai save seidhu vaithirundhal en email kku anuppa mudiyumaa?please..naan photos ellam yeduthuvitten..

படங்கள் ஸ்டெப் ஸ்டெப்பா எடுத்துட்டீங்க தானே?

1. படங்களை வரிசைப்படுத்துங்க.

2. வரிசைப்படுத்திய பின் படங்களின் பெயர்களை மாற்றுங்க. 1.jpg, 2.jpg என கொடுக்கவும்.

3. பின் மெயிலில் அட்டாச் செய்து கொள்ளவும்.

4. மெயில் கண்டண்ட்டில்

தேவையானவை:
என்ன என்ன

செய்முறை:

1. படம் 1.jpg’ல் என்ன செய்திருக்கிறீங்கள் என்ற விளக்கம்,
2. ----

கடைசியாக இதில் சொல்லாத எதாவது டிப்ஸ் சொல்ல விரும்பினால் “குறிப்பு:” என கொடுத்து அவற்றை சொல்லலாம்.

அவ்வளவு தான் ஃபார்மட். arusuvaiadmin[at]gmail[dot]com என்ற முகவரிக்கு அனுப்புங்க. இதை நீங்க அரட்டையிலேயே கேட்டிருக்கலாம் :) இதுக்குன்னு ஒரு தனி இழை வேஸ்ட் தானே. பரவாயில்லை. உங்க கைவினை காண காத்திருக்கோம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்