friends.. oru doubt.soursop fruit na seetha palama?adhu cancer ku best medicine nu kelvipatten.friend oda dad ku treatment solradhukaga keatkuren.please...help pannunga
friends.. oru doubt.soursop fruit na seetha palama?adhu cancer ku best medicine nu kelvipatten.friend oda dad ku treatment solradhukaga keatkuren.please...help pannunga
ஜெனிஃபர்
soursop என்பது சீதாப்பழம் இல்லை. உள்ளே சீதாப்பழத்தின் சதைப்பற்று போல இருக்கும். நீங்க soursop ன்னு கூகுளில் தேடுங்க இதன் ஃபோட்டொ கிடைக்கும்.
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
kavi..
ok kavi adhu enge kidaikkum
ஹாய்
எனக்கு அந்த பலோதொட தமிழ் பெயர் தெரியல பா... but அது cancer கு நல்ல மருந்து....
பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith
jeni
நீங்க எந்த ஊர்ல வசிகிரிங்க jeni??
பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith
jeni
அதனுடைய தமிழ் பெயர் mullu-chitta(முள்ளு சீதா) அல்லது seemai seethapazham(சீமை சீதாபழம்).... கூகுலில் search பண்ணேன் பா...
பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith
faridha
salaam.nanum search pannen kaattu aathapalam nu vandhuchu.am in dubai.my friend family in saudi.anga enge kidaikkum nu visarichu sollungalen please
ஜெனிஃபர்
தாய், சீன, இந்தோனேஷிய காய்கறிகள் உணவு பொருட்கள் கிடைக்கும் கடைகளில் கேட்டுப் பார்க்க சொல்லுங்க. இந்தியாவில் பழமுதிச்சோலைகளில் நான் பார்த்திருக்கிறேன்.
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
wassalaam jeni....
கவி அக்கா சொல்லும் இடங்களில் விசாரித்து பார்க்க சொல்லுங்கள் jeni... உங்கள் தோழியின் தந்தை விரைவில் குணமைடைய எல்லாம் வல்ல இறைவனை நான் பிரார்த்திக்கிறேன்....
பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith
nanri kavi
nanri kavi.nan solren kandippa.saudi friends yarum irukkangala?avangakitta keattu sollungalen
ok faridha
inshaallah nan keattu paakka solren.duaseinga.unga friends yarum saudila irukangala?kelungalen