காய்ந்த மலைவேம்பின் சாரை 3 நாள் வைத்து பயன்படுத்தலாமா ?

தோழிகளே என்னுடைய சந்தேகத்தை தீர்த்து வையுங்கள் .ரொம்ப அவசரம் .நாங்க சிங்கப்பூர் ல ஒரு ரூம் மட்டும் ரெண்டல் க்கு எடுத்து இருக்கோம் .இந்த வீட்ல மலை வேம்பு சாறு என்னால தயாரிக்க முடியாது .மலை வேம்பை கொதிக்க வைத்து சாறு எடுக்கும்போது ஒரு மாதிரியான வாடை வாரும் .அதை வீடு ஓனர் அனுமதிக்க மாட்டாங்க .அதுனால சொந்தகாரங்க வீட்ல பொய் சாறு எடுக்க வேண்டிய சூழ்நிலை .ஒரே நாள்ல நெறைய சாறு எடுத்து 3 நாள் வைத்து பயன்படுத்தலாமா ?

யாராவது சொல்லுங்க பா pls

யாராவது சொல்லுங்க பா pls

எனக்கு தெரியாது பா.. வேறு தெநிந்த தோழிகள் தான் சொல்ல வேண்டும் சுசி..

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

யாருமே பதில் போடலையா பா .இந்த மாதம் எனக்கு தேவை படுது .யாராவது சொல்லுங்க பா ...

வணக்கம் சுசி...
நீங்க இரண்டு மூன்று நாட்கள் பொறுத்துக் கொள்ள முடியுமா?? எனக்குத் தெரிந்தவரிடம் விசாரித்து சொல்ல முடியுமா எனப் பார்க்கிறேன்..

கேட்டு சொல்லுங்க பா .எனக்கு 22ம் தேதி period date .

neenga yenga irukinga?neenga yen athai kothikka vaikanum.mixi irunthaal athai araithu first 3 days morning la kudikka vendiyathu thaana.illa athai urundai seithu apdiye saapdunga pa.

ஜோதி விஷ்ணு ,

எப்படி இருக்கீங்க ?உங்க கிட்ட பேசி ரொம்ப நாள் ஆகுது .

நான் சிங்கப்பூர்ல தான் பா இருக்கேன் .காய்ந்த மலை வேம்பை எப்படி மிக்ஸி ல அறைக்குறது ?சாறு வருமா?

நீங்க காய்ந்த மலை வேம்பு அந்த கடைல வாங்குனீங்கலா ?எப்படி பயன்படுத்துறீங்க?

ஏதாவது குட் நியூஸ் இருக்க பா ?

i know you are in singapore.but singapore la yentha place la irukinga nu kekkuren?naan nalla iruken pa.india poi irunthen pa.naan inga vaangala pa.oorla irunthu podi vaangittu vanthen.good news ku thaan wait pannitu iruken susi.kadvul mela ulla nambikkai la.neenga tekka la ya vaanguninga?kaaintha malai vembu na atha mixi la araikka mudiyaathu pa.sorry teriyaama solliten.

ஜோதி விஷ்ணு
நான் இப்போதைக்கு சிராங்கூன் ல இருக்கேன் பா .நீங்க yishun ல தானே இருக்கீங்க ?

மேலும் சில பதிவுகள்