LIPOSUCTION என்பது ஊசி மூலம் கொழுப்பை அகற்றிவிடுவார்கள் மருத்துவர்கள் . கொழுப்பு எங்கே அதிகமாக காணப்படுகிறதோ அங்கு கொழுப்பை ஊசி மூலம் எடுக்கப்படும்.குறிப்பாக வயிறு,பெட்டக்ஸ், தொடை,.......இதற்கான செலவு சற்று அதிகம் தான்!!!!!!!!!!!!
பக்க விளைவுகள் நிறைய இருக்குப்பா, பெரிய அளவில் மற்றும்,சிறிய அளவிலான பக்க விளைவுகள்.சிகிச்சை மேற்கொள்ளும் இடத்தில் வீக்கம்,இரத்தம் கன்றி விடுவது தொடங்கி,அதிக இரத்தப் போக்கு மற்றும் அதினால் உண்டாகும் விளைவுகள் என்று நிறைய உள்ளது. சிலருக்கு அதிஷ்ட வசமாக எந்த பிரச்சனையும் இருந்ததில்லை,அவ்வளவுதான்.
luxmy pirapa
கொழுப்புறிஞ்சல் (liposuction) என்பது உடலில் அதிக அளவில் உள்ள கொழுப்புகளை அகற்றுவதற்கு செய்யப்படுகிற ஒரு அறுவை சிகிச்சை அகும்.
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.
LIPOSUCTION என்பது ஊசி
LIPOSUCTION என்பது ஊசி மூலம் கொழுப்பை அகற்றிவிடுவார்கள் மருத்துவர்கள் . கொழுப்பு எங்கே அதிகமாக காணப்படுகிறதோ அங்கு கொழுப்பை ஊசி மூலம் எடுக்கப்படும்.குறிப்பாக வயிறு,பெட்டக்ஸ், தொடை,.......இதற்கான செலவு சற்று அதிகம் தான்!!!!!!!!!!!!
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.
இதனால் ஏதும் பக்கவிளைவுகள்
நன்றி தோழிகளே, ஆனால் நான் கேட்பது இதனால் ஏதும் பக்கவிளைவுகள் உண்டா என்பதைதான் ப்ளீஸ் சொல்லுங்களேன்!
Laxmi Pirapa

thanks vani
thanks vani