hi frds share ur experiance

clomid 100mg(ccq 100mg)tab potu yarukavathu date thali poruka...enaku last 3 months ah i have treatment edukuriren...feb 23 period cum,march 21 period cum,april 19th period cum pa...but this month 17th varum nu pathen but till now not coming.....i have no prblm in mine and husnd side also all test are come normal(hsg,harmones,folicular (normal ruptred ahchu)semen also normal...feb i take clomid that i got period on 27th day,march doctor but i got period on 28th day,then march tsb tharala,then this april got 30th day period cum..then that month give clomid tab...still now 32nd day no period...

இன்னும் ஒரு 4 to 5 daysவெயிட் பண்ணுங்க பா.... அப்புறமா டெஸ்ட் எடுத்து பாத்துடுங்க.... சில டைம்ஸ் tablet எடுக்குறதுநால கூட period date தள்ளி போகலாம் because என் friend treatment எடுக்குறா அவளுக்கும் period தள்ளி தான் வருது அதான் பா... femi உங்களுக்கு marriage ஆகி எத்தன years ஆகுது?

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

HI femina,
Clomid 100 நானும் போட்டுறுக்கன். இப்ப இரண்டு மாசமா அதுக்கு பதிலா வேற மாத்திரை சாப்டடுறன். clomid கருமுட்டை நிறைய உற்பத்தி செய்வற்க்குனு டாக்டர் சொன்னாங்க. வெய்ட் பண்ணி பாருங்க இன்னும் கொஞ்ச நாள்.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

என்ன பண்றிங்க??

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

HI,
நா சும்மா டி.வி பாக்குறன். மொபைல்ல அறுசுவைல இருக்கன். நீங்க? மதியம் சாப்டாச்சா? நா சாப்டன்.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

இன்னும் இல்ல da... இதோ சாபுட போறேன்... என்ன program பார்குறிங்க ash?

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

சன் ல வசூல் ராஜா MBBS பாக்குறன். நீங்க எப்பவுமே லேட்டா தான் சாப்டுவீங்களா?

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

ஆம அஷ் நான் எப்பவும் லேட்டா தான் சாப்புடுவேன்.. தாமதமான பதிலுக்கு மண்ணிச்சுடுங்க பா..

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

மேலும் சில பதிவுகள்