தொலை தூ ர கல்வி படிக்க ஆசை

என் வயது 31. 10 வருடத்திற்கு பிறகு படிக்க ஆசை வந்துள்ளது I finished DECE . தொலை தூ ர கல்வி எது எடுத்தால் நல்லது.. படித்தால் பிற்காலத்திற்கு வேலை வாய்ப்பு உண்டா இந்த படிப்பு கை கொடுக்குமா?? யாரவது வந்து உதவுங்களே ப்ளீஸ்

பி.எட் படிக்க ஆசை. நான் தொலை தூர கல்வி இயக்கத்தில் பிபிஏ படித்துள்ளேன். நான் இப்பொழுது பி.எட் படிக்க ஆசை படுகிறேன். என்னால் படிக்க முடியுமா? முடியுமானால் எப்படி சேர்வது தோழிகளே தெரிந்தவர்கள் எனக்கு ஆலோசனைக் கூறவும்

B.Ed padika vendum entral first degree neenka regular la panni irukanum pa.

Nan unnai viddu vilakuvathum illai unnai kai viduvathum illai. I love my cute husband

மேலும் சில பதிவுகள்