பாட்டுக்கு பாட்டு விளையாடலாமா

தோழிகளே நான் அருசுவைக்கு புதிது.. இப்படி தலைப்பு போட்டு விளையாடலாமா என்று தெரியவில்லை தவறு என்றால் மன்னித்துவிடுங்கள் இல்லையெனில் வாங்க விளையாடலாம்..

ஹாய் பரிதா வாங்க விளையாடலாம் விளையாடலாம்.
என்ன பாடுவது . முதலில் ஆரம்பியுங்கள் உங்களின் இனிய குரலில் பாடல்களை
இதற்கு ஏதாவது விதிமுறை இருக்கா?

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.

பாடிய பாடலை திரும்ப பாடக் கூடாது பா.. அடுத்து வருவபவர் என்ன எழுத்தில் பாட வேண்டும் என்பதை குறிப்பிட வேண்டும்

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

ஆனந்தம் ஆனந்தம் பாடும் மனம் ஆசை ஊஞ்சலில் ஆடும் ஆயிரம் ஆயிரம் காலம் இந்த ஞாபகம் பூ மழை தூவும்.. "தா" என தெடங்கும் பாடலை பாடவும்

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

தாஜிமஹால் தேவை இல்லை அன்னமே அன்னமே , காடு மலை புயல்கள் எல்லாம் காதலின் சின்னமே ..................அடுத்து நீங்கள் பாட வேண்டிய எழுத்து "மே "
நெடில் அல்ல குறில் .

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.

மேகமாய் வந்து போகிறேன் வென்னிலா உண்னை தேடினேன் யாரிடம் தாது சொல்வது என்று நான் உண்னை சேர்வது.. அடுத்து தெடங்க வேண்டிய எழுத்து 'சே'

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

"சேலையில வீடு கட்டவா சேர்ந்து வசிக்க
ஜன்னல் வட்ச ஜாக்கெட் போடவா தென்றல் அடிக்க "

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

ரொம்ப கடினமான வார்த்தை குடுத்துடணா? 'ச' வில் தெடங்கும் பாடலையும் பாடலாம்..

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

அம்புலி மாமா அம்புலி மாமா அம்புலி மாமா நான்தானே வானத்து மதியை திருமதியாக்கி கைதலம் பற்றி கொள்வேனே அடுத்து 'க' அல்லது 'கொ' என தெடங்கும் பாடலை பாடவும்

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

சக்கரை நிலவே பெண்ணிலவே காணும்போதே கரைந்தாயே
நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ ..........இல்லையே
நவம்பர் மாத மழையில் நான் நனைவேன் என்றேன் எனக்கும் கூட நனைதல் மிக பிடிக்கும் என்றாய்...........அடுத்து பாட வேண்டிய எழுத்து "சி "

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.

கண்ணாலனே எனது கண்ணை நேற்றோடு காண வில்லை என் கண்களை பறித்து கொண்டு ஏன் இன்னும் பேச வில்லை..........."எ "

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.

மேலும் சில பதிவுகள்