Pirasava anupavam

Friends unkaluku Dr tanta date, baby pirantha date and unka pirasava anupavam anaithum patividunkal thozhikale. Itanal ippothu pregnanta irukum friends ku konjam tairiyam varum pa.

ஹாய் கவிராஜ் தேடுகவில் பிரசவ அனுபவங்கள் என்று தமிழில் கொடுத்து தேடி பாருங்கள். நீங்க ஆரம்பித்திருக்கும் தலைப்பில் பல த்ரெட்கள் ஆரம்பித்து ஏற்கனவே தோழிகள் பேசியிருங்காங்க. உங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

ஹாய் கவி... நல்ல தலைப்பு.. எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்காங்க.. என்னோட அனுபவத்தை நான் சொல்றேன். யாரும் பயந்துடாதீங்க.. ஹா.. ஹா.. :)

முதல் தடவை நான் கர்ப்பமா இருந்தப்போ எனக்கு டெலிவரிக்காக டாக்டர் கொடுத்த தேதி 17-08- 2010; ஆறாம் மாதத்தில் Ultra Sound ஸ்கேன் பண்ண சொன்னாங்க.. அதற்க்காக வேறு ஒரு ஹாஸ்பிடல் போக வேன்டியிருந்தது. நானும் போனேன்(தனியாகத்தான்). ஏன்னா, என் கணவருக்கு லீவு கெடைக்கல.. அந்த ஸ்கேன் பண்ணின டாக்டர் என்கிட்ட சில விஷயங்கள் கேட்டாங்க.. "ரெகுலரா காமிக்கிற க்ளினிக் பேரு, டாக்டர் பேரு" இந்த மாதிரி... நானும் சொன்னேன். ஸ்கேன் பண்ணினாங்க.. அப்புறம், இன்னொரு டாக்டருக்கு போன் செய்து வரச்சொன்னாங்க..வேற ரெண்டு டாக்டர் வந்து செக் பண்ணினாங்க.. அவங்களுக்குள்ளேயே ஏதோ பேசிக்கிட்டாங்க.. எனக்கு ஒண்ணும் புரியல.. (எப்படி புரியும்.. அவங்க பேசினது அரபி மொழியாச்சே.. ஹா,,, ஹா... :))

உடனே, என்னை எமெர்ஜென்சிக்கு போக சொல்லிட்டாங்க... எனக்கு ரொம்ப பயமாயிடுச்சி.. எனக்கு ஸ்கேன் பண்ணின டாக்டர் கிட்ட "எனக்கு ஏதாவது பிரச்சினையா"ன்னு கேட்டேன். அவங்க சொன்னாங்க..." Baby's growth is one week later. Because, the baby's tummy is small" அவ்வளவுதான்.. எனக்கு அழுகையே வந்துடுச்சி.. உடனே, என் வீட்டுக்காரருக்கு போன் செய்து அழுதுட்டேன். அவர் வேலை பார்க்கிற க்ளினிக்ல தான் நான் ரெகுலர் செக்-அப்க்கு போவேன். உடனே, அவர் நான் ரெகுலரா காமிக்கிற டாக்டர் கிட்ட போன் பண்ணி விஷயத்தை சொல்லி, அந்த டாக்டர் ஸ்கேன் சென்டர்ல இருக்கற டாக்டர கான்டாக்ட் பண்ணி எதுவும் பிரச்சினை இல்லைன்னு அப்புறம் தான் என்னை வெளியிலயே விட்டாங்க.. இவ்வளவு நடந்துக்கு அப்புறம் அந்த அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் ரிப்போர்டுல அவங்க கொடுத்த தேதி: 25-08- 2010

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

Enaku ponnu piranthu 25days aachu.
Enoda anupavathai solren pa. Enaku doctor sonna due date 18tg may. Enaku april 25th thursday scan panna vara sonnanga mrng scan panitu eve reporta kondutu dr paka ponom enaku apo lite ah bleeding aachu pure blood ah illa white mixed ah than bleed aachu doctorta sonnom nanum en husbandm than ponom athuku doctor innum nanju irangala ipa onnum illanu sollitanga. Bt nitm ipadi iruntha vanganu sollitanga. Nitm apadi than irunthuchu so hsptl ponom injection potu wait panunga vali vantha pakalam illana v2ku polamnu sonnanga bt vali varala. Bt next day fridaym apadi than irunthuchu. Enga amma v2la ethukeduthalum hsptl pogathinga vali vantha matum polamnu sonnanga. So friday hsptl pogala. Na last 10day mamiyar v2la irunthen ella workm na than seiven mamiyar shopku poiruvanga. Friday nit lite ah kuruku valichuthu na sootukaga valikuthunu thungiten then saturday mrng 4clk pani kudam udanjuth bt vali avalava illa so wait paninen athukula hsptl dress eduthu vachen rooma clean pani vachitu na en mamiyarta 4.45ku sonnen apo than lite ah vali irunthuthu athan. Then brush panitu coffe kudichitu 5.30ku hsptl kilambinom. 6clk admit aanom avanga hot waterla kulichutu nity maathitu thala vaaritu vanganu sonnanga. Then 7.30ku injection potu 1hr beda vitu elunthurukathingnu sollitanga 8clk vali payangarama vara aarambichutu 8.30 labour wardku kondu vanthanga vali thaanga mudila 9clk vara kathite irunthen avanga baby thala irangala kathathamanu sonnanga. Enga operation pana solliruvangalonu payanthen then 9.14ku pappa piranthutal. April 27th piranthal.

எனக்கு ஒரு டவ்ட்?
குழந்தை வெளிய வந்ததும் நமக்கு மயக்கம் வந்துருமா? நம்மகிட்ட காட்டுவாங்களா? இல்ல கொண்டு போய் கிளீன் பண்ணிட்டு பிறகு தான் காட்டுவாங்களா? எனக்கு புல்லரிக்குது படிக்குறப்பவே.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

Sorry pa na mobila type panrathunala tamila type pana kastama iruku athan tamil letters use panala. Kulanthai piranthathum mayakkam varathu pa bt enaku varal others healtha poruthu irukumnu ninaiken. Bcos na kulanthai piranthathum tiredla summa kanna moodi paduthurunthen nurse 3 timesku mela mayakkam varuthanu ketanga so may be varalamnu ninaiken. Kulanthaiya clean panitu weight paathutu than enda kaatinanga. Enda kaatum pothu kulanthaiku mutham kudunganu solli kitta kaatinanga athukaparam than enga relationta katinanga pa.

Hai frnd I am fine my baby also fine pa. How r u and ur cute baby? Kavi unga pirasava anupavathai pakirnthu kollalaiya pa

ஹாய் அஷ்விதா, நீங்க சினிமா ஜாஸ்தியா பார்க்கறீங்கன்னு நினைக்கிறேன்.. குழந்தை பிறந்ததும் உடனே மயக்கம்லாம் வராது பா... மயக்க மருந்து கொடுத்து, ஆபரேஷன் பண்ணிக்கிறவங்களுக்கு மயக்கம் வரும்னு நினைக்கிறேன்.. சரியா தெரியல பா.. எனக்கு ரெண்டுமே நார்மல் டெலிவரி தான். குழந்தை பிறந்ததும், அதன் மேல இருக்கற அசுத்தத்தை எல்லம் க்ளீன் பண்ணிட்டு என் மார்பில் வந்து போட்டாங்க..அவ்வளவு நேரம் அனுபவித்த வலியெல்லாம், குழந்தையின் முகத்தை பார்த்த அந்த ஒரு நொடியில் மறந்து போகும்.

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

Enaku tanta date may 29. But enaku paiyen pirantathu april 28. Enaku scan date may 5. Enaku love marraige atanaal delivery ku amma veetil koopidala. En hus tan enna kavanichanka. April 27 enaku vayiru konjam irankina matiri iruntathu. En hus matiyam duty poidu vantathum nan vayiru irankina matiri irukani keaden. Avanka aama da but paya padatama innum 1 month time iruke may 5 scan eduka pokum pothu Dr kitta keadkalamni sonnanka. Maru naal morning 5.30 en hus tea poddu tantiddu business visayama veliya poidanka. Nan 8 maniku elumpi urine ponen appo pothuva porata vida urine atikama ponathu. Ethunala ipadi irukuni ninachide breakfast ready panna ponen. Apo enake teriyamal en kaal valiya urine soddu sodda poide irunthu. Pani kudam udanchiruchoni enaku doubta iruntataal udane en hus ku call panninen. 10 mins la avanka vantaanka. Udane hospital ponom anka enaku check up panra Dr velioor poidanka atanal vera hospital poka sonnanka. Nanka 10 maniku vera hospital poi sarntom anka lady Dr church poidanka. But nurse call pani Dr ku inform panninanka. Avanka trip poda sonanka enna labour ward il admit pani trip poddanka. Valiku injection poddanka but vali varala atanala roomla admit panninanka. 12.10 ku tirumpavum labour ward ku vara sonnanka nan en hus kidda pesi sirichide ponen. But en hus nalla alutaanka. Alutidde enaku kiss tantiddu paya padatama kadavulai vendikoni solli anupunanka. Antha sec vaalkaila anupavikata oru periya santosam. En hus en mela ivalavu anbu vachirukankalani enake aachariyam apuram enaku valiku injection poddu kidde iruntanka 1.35 ku vali vantathu 2 mins ku oruka vali atum payankirama. 1.55 ku en paiyen piranten. Enaku taiyel poddu kidde iruntanka enaku right side pillaya vaithu clean pannidu iruntanka. Nan tirumbi en paiyana parten but en paiyana parka mudiyala nurse ellam marachidu ninnanka en paiyan alukai sound madum keaddu kidde iruntathu. Pakkathula ninna nurse kidda enna kulantani keadden avanka paiyen entru sonnanka. Nan keaddu mudipatarkul kulantaya en hus kidda(veliya) kudutiddanka. Nan kulantaya parkave illai. Piraku enna clean pani veliya kooddidu vantanka. Apo en hus kulantaya konchide irupankani ninachide veliya vanta enaku oru inba atirchi. En hus kulantaya kooda parkama nurse kitta en wife i oruka parkanumni aluthu sandai pidichide iruntanka. Enna kandathum hospital entru kooda parkamal oodi vanthu en kaiya pidichi alutide romba kastama iruka da chellamni keaddanka. Antha sec kastam ellam kanama poiduchi. Apuram 2 perum sarnthu roomla ponom anka anni kulantaya vachiruntanka. 2 perum sarnthu tan kulantaya firsta paartom. En hus en kidda appo nadanthu kiddathu kadavul ore timela enaku 2 kulantaya kaila tantha matiri irunthu pa.

Nan unnai viddu vilakuvathum illai unnai kai viduvathum illai. I love my cute husband

Nan firsta anupanumni ninaiten but kulantai alutidde iruntan atan pathivu poda mudiyala. Nanum kulantaium fine pa.

Nan unnai viddu vilakuvathum illai unnai kai viduvathum illai. I love my cute husband

கவி.. நீங்க சொல்றது உண்மை தான் பா... கணவரும் கூட அந்த நேரத்தில் குழந்தையாக மாறிடுறாங்க.. நான் லேபர் வார்டில் இருக்கும் போதே நர்ஸ் அவரை உள்ளே வரச்சொல்லி குழந்தையை அவங்க கிட்ட காட்டினாங்க.. அப்போ என் குழந்தை என் மார்பு மேலே படுத்திருந்தா... அவளை பார்க்கறதுக்கு முன்னாடி அவங்க என் நெத்தியில முத்தம் குடுத்திட்டு என்கிட்ட கேட்ட வார்த்தை "ரொம்ப வலிச்சுதா ??" அப்படின்னு கண் களங்கிட்டாங்க.....இப்போ நெனைச்சாலும் இந்த மாதிரி அன்பான கணவரைக் கொடுத்த கடவளுக்கு நன்றி செலுத்திக்கொண்டே இருக்கனும்னு தோணும்...

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

மேலும் சில பதிவுகள்