hi friends enaku vellai lite'a paduthu ...but oru murai periods varuvatharkku 2days munnala vellai paduthal udan lite ta blood vanthathu...vellai paduthal patri enakku thelivaga vilakungalen plz...enaku marriage aagi 6 months aaguthu baby ethir pathutu irukkom...so plz help me...
puppy hari
ஹாய் பா எப்படி இருக்கீங்க கவலைப்படாதீங்க இதுலாம் பிராப்லம் இல்ல பா எல்லா லேடீஸ்கும் உள்ள பிராப்ளம் தான்
பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith
puppy hari
இந்த பிராப்லம்கு பாதம் பிசினை இரவு நீரில் ஊற வைத்து அடுத்த நாள் காலை பாலில் அடித்துக் குடியுங்கள்.. வாரத்திற்கு இரு முறை குடித்தால் போதும்
பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith
பரிதா
ஹாய் பரிதா என்னோட தங்கைக்கு (சித்தி பொண்ணு) வெள்ளைப்படுதல் இருக்கு ஆனா ஜெல் போல இருக்காம் அதக்கு இதை சாப்பிடலாமா. இத சாப்பிட்டு யாருக்காவது சரி ஆகி இருக்கா பரிதா அவ கஷ்டப்படுறா அதான் அவளுக்கு சொல்லலாம்னு கேட்கறேன்
உமா குணா
கண்டிப்பா சாப்புடலாம் பா.. இது வீட்டு வைத்தியம் உமா.. எனக்கும் அடிக்கடி சூடுனால இந்த பிராப்லம் வரும் ஆனா நான் இத குடிக்க ஆரம்பிச்சதுல இருந்து எனக்கு அந்த பிராப்ளமே இல்ல.. பாதாம் பிசின் கருப்பையலாம் வலு படுத்தும் உமா ரொம்ப ஆரோக்கியமானது
பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith
பரிதா
ரொம்ப நன்றி பரிதா நான் அவளுக்கு சொல்றேன் டாக்டர்கிட்ட போயும் கன்சல்ட் பண்ணவும் வெட்கப்படுறா அதான் இத சொல்றேன் திரும்பவும் நன்றிங்க
உமா குணா
நன்றிலாம் வேனாம் உமா எனக்கு ஒருத்தர் சொன்னதா நான் உங்களுக்கு சொன்னேன் இதுல என்ன இருக்கு.. கண்டிப்பா இத அவங்களுக்கு சொல்லுங்க நிச்சயம் உதவும்
பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith