அரட்டை அடிக்கலாம் வாங்க-2

ஹாய் தோழீஸ் நான் ஏற்கனவே தொடங்கிய இலையில் 200க்கும் மேல் பதிவாகிவிட்டாதால் இந்த புது இலை ஆரம்பித்துள்ளேன்.. வாங்க தோழிகளே அரட்டை அடிக்கலாம்..

எல்லோரும் எப்படி இருக்கீங்க?

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

ஹை ஃபரிதா எப்படி இருக்கீங்க பா,சாப்டாச்சா நான் சப்பாத்தி& தால் சாப்டேன்,நீங்க என்ன ஸ்பெசல்,
எங்க பா நம்ம மத்த friends எல்லாம் காணோம்,

வாங்க ஈஷ்வரி வாங்க இன்னும் நம்ம ஃபிரண்ட்ஸ் யாரும் வரலை பா.. ஆஃபீஸ் போயாச்சா?

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

ஆபீஸ் ல தான் இருக்கேன் ஃபரிதா,நீங்க வேலை எல்லாம் முடிச்சாச்சா,என்ன சாப்டீங்க

எல்லா வேலையும் முடிஞ்சது ஈஷ் சாப்டேன் பா தோசை நீங்க என்ன ஜாப் பன்றீங்க ஈஷ்?

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

நான் accountant-work பன்ரேன் பா,வீட்ல தனியா இருக்கரது ரொம்ப கஷ்டமா இருந்தது பா,அதான் இங்க பக்கத்துல ஒரு தனியார் கம்பெனில வொர்க் பன்ரேன்

ஓகே பா.. hubby என்ன பன்றாங்க?

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

நான் ஏதும் தப்பா கோட்டுட்டனா ஏன் பதிலே இல்ல? தவறா ஏதும் கேட்டு இருந்தால் மன்னித்துவிடுங்கள் ஈஷ்

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

அய்யோ என்னபா இதுல என்ன தப்பு இருக்கு நெட் வொர்க் ஆகல இப்போ தான் நெட் சரியாச்சி,என்ன பா இருக்கு போய் மன்னிச்சிடுங்க நு சொல்லிருகீங்க,நான் உங்கள என் தோழியா தான் நினைக்கிரேன் ,
அவர் பெயின்ட்டிங் பன்ரார் பா, சின்ன சின்ன பில்டிங் கான்ட்ராக்ட் எடுத்து 2,3 பேர வச்சி வொர்க் பன்ரார்,
நீங்க திரும்ப அது மாதிரி பேசாதீங்க ஃபரிதா என்ன உங்க உன்மயான ஆ நினச்சா அப்படி நீங்க பேசமாட்டீங்க

இனி அப்படி பேச மாட்டேன் டியர்.. உங்க சொந்த ஊர் எது?

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

மேலும் சில பதிவுகள்