Enaku aan kulantai piranthu 29 days akirathu en kulantai udampu vali pol eppothum nelinthu kudukirathu. Ni8 eppothu udampai nalla nelinthu kuduthu alukiran toonkuvathum illai itarku enna seiya vendum udavunkal thozhikale.
Enaku aan kulantai piranthu 29 days akirathu en kulantai udampu vali pol eppothum nelinthu kudukirathu. Ni8 eppothu udampai nalla nelinthu kuduthu alukiran toonkuvathum illai itarku enna seiya vendum udavunkal thozhikale.
கவி உங்கள் சாப்பாடு காரமானதாக
கவி உங்கள் சாப்பாடு காரமானதாக இருந்தாலும் இப்படி வரலாம். அதோடு குழந்தைகளின் உடைகளை டிரெக்ட வெயிலில் உலர விடக் கூடாது. நன்ராக காயவும் கூடாது. அது குழந்தைகலுக்கு வலிக்கும் எண்று எனக்கு மாமி சொல்லுவாங்க. உடுப்ப மசின்ல போடம கையல கழுவுங்க. நிச்சயம் மாற்றம் தெரியும்.
Renuka sister
Patiluku thanks Sister nan veyilil dress kaya poduvathu illai. Kaila vaithu tan alasukiren. Nanku kaya viduvathum illai. Sister nan ethu ellam sappida kudathu plz patil
Nan unnai viddu vilakuvathum illai unnai kai viduvathum illai. I love my cute husband
1 month baby udavunkal
Plz friends unkaluku terinta patilai tarunkal. Kulantai alum pothum romba kastamaka ullathu. Patil tanka friends.
Nan unnai viddu vilakuvathum illai unnai kai viduvathum illai. I love my cute husband
எனக்கு தெரிந்ததை சொல்கிரேன்.
எனக்கு தெரிந்ததை சொல்கிரேன். காரம் 45 நால் வரயிலாவது சேர்க்காதிங்க, பிறகு மெது மெதுவா சேருங்கள். பருப்பு வகை (வாய்வு சாப்பாடுகள்). உ.கிழங்கு அடிக்கடி சாப்பிட வேன்டாம். வேறு நினைவு வருகிது இல்லைபா. பேபிய நல்ல காத்தோட்டமா படுக்க வைங்க. வேர யாராவது ஹெல்ப் பன்னுவாங்க. எதுக்கும் ஒரு டொக்டொரிட்ட காட்டி அட்வைஸ் கேளுங்க.
hau kavi
haaikavi kavala padathinga kolantha aluthale thai manam pun padum thaan ni8 kolanta alurathuna partha pirali vaiyvunu solluvanga vayitru valikum kolantha kaila thangama aluhum neenga kolantha dr ta katunga athuku koli kaid athu mari tonic kudupanga ni8 ithuna sottu kodukanumnu solluvanga
"தவர விட்ட வாய்ப்பும் இலந்து விட்ட இன்பமும் கடந்து விட்ட காலமும் ஒரு போதும் திரும்பாது"
@@@ஒருவர் இன்னொருவருக்கு எந்த பயனும் அலிக்க முடியாத நாலை அஞ்சுங்கல்@@@
hi kavi baby clothes ethume
hi kavi baby clothes ethume pizhiyakoodathu ,athau papa odambu murikum
kavi
குழந்தை அழும்போது வயிறும் சுருள்கிறதா?
kulanthaiya ngt nalla thanni
kulanthaiya ngt nalla thanni vachu thudachu powder pottu fresh ya thoonga vainga.thottil la thoonginalum panju mathiri bed pottu podunga.verkkama pathukonga.oru velai stomach pain ya irunthal daily ngt bonnisan syrup 1 spoon kudukkalam.kulanthai nall thoongum
Akeer