இன்வேர்டோர்

ஹாய் தோழிகளே... எங்கள் வீட்டில் 3 வருடம் முன்பு ஒரு இன்வேர்டோர் வாங்கினோம், ஆனால் அது ஒரு மணி நேரம் மட்டுமே தாக்குபிடிக்கும், discharge ஆஹிவிடும். இப்போது வேறு ஒரு இன்வேர்டோர் வாங்க வேண்டும். pls எந்த விலையில் வாங்கினால் அதிக நேரம் சார்ஜ் இருக்கும், pls சொல்லுங்கள் , கரண்ட் இல்லாமல் மிக மிக கஷ்டமாக இருக்கிறது. பதிலுக்காக காத்திருக்கிறேன்.

அன்பு தோழி எனது கணவர் இன்வேர்ட்டர்,யுபிஎஸ்,பாட்டரி தொழில் செய்து வருகிறார். உங்களுக்கு எத்தனை வாட் பாட்டரி தேவையோ அதை பொறுத்தே விலையும் இருக்கும்.உங்களுக்கு விபரம் வேண்டுமானால் நான் எனது கணவரின் அலைபேசி எண் தருகிறேன்.நீங்கள் கேட்டு கொள்ளுங்கள். எனது கணவர் பெயர் ராம். அலைபேசி எண் - 09037397311.

என்றும் அன்புடன்,
சுபா ராம்.

neenga entha oorula irukinga nu sonna na solluven na inga thiruvarur la iruken inga ulla rate thaan enaku theriyum athaan

"தவர விட்ட வாய்ப்பும் இலந்து விட்ட இன்பமும் கடந்து விட்ட காலமும் ஒரு போதும் திரும்பாது"
@@@ஒருவர் இன்னொருவருக்கு எந்த பயனும் அலிக்க முடியாத நாலை அஞ்சுங்கல்@@@

நன்றி பர்வின்.... திருவாரூர் ல என்ன விலை பா? minimum என்ன விலை வரும்?

நன்றி சுபா... நீங்கள் உங்கள் மொபைல் நம்பர் ரை இப்படி பப்ளிக்கா போடாதீங்க பா, சிலசமையம் தவறாகவும் ஆகலாம். தயவு செய்து உங்கள் கணவரிடம் கேட்டு சொல்லுங்களேன்,, எனக்கு எப்படி எதை பத்தி கேகுரதுன்னு கூட தெரியல பா. எவ்ளோ வாட் போட்டா நமக்கு நல்லது? எனக்கு குறைந்த விலையாகவும் , தரமானதாகவும் இருக்க வேண்டும் சுபா. pls

atleast 2 fan , 2 லைட் டாவது , 2 மணி நேரத்துக்கு ஓடனும்னா என்ன watt ல என்ன விலைல வாங்கணும். pls use பண்றவங்க பதில் போடுங்கள்

hi eswari enga vetla luminous inverter use pandrom 850w. nanga hariyana la irukom inga eppavum power poitey irukum nanga night 2fan use panna full night varudhu..nanga vangi 2years aachu ippo 15thus varaikum varum nu ninaikira

மேலும் சில பதிவுகள்