ANDROID மொபைலை பற்றி தெரிந்த எந்த விஷயமாகினும் இங்கே கூறவும்.
android மொபைலில் நீங்கள் எந்த application ஓபன் செய்தாலும் அதை exit செய்தால் மட்டும் போதாது. background ல் அவை running ல் இருக்கும். இதனால் சார்ஜ் குறையும்.
இதனை சரி செய்ய settings போய் application ஐ தேர்வு செய்து running services சென்று running உள்ளே இருப்பவற்றை சொடுக்கி ஸ்டாப் செய்யவும்.
மேலும் எனக்கு நல்ல கேம்ஸ் பொயர்களை தரவும்.