ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ்

தேதி: May 31, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.4 (7 votes)

 

உருளைக்கிழங்கு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு
உப்பு - தேவையான அளவு
தக்காளி சாஸ்


 

தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
உருளைக்கிழங்கை தோல் உரித்துக் கொள்ளவும்.
படத்தில் இருப்பது போல் உருளைக்கிழங்கை நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். (ரொம்ப மெல்லியதாக இருந்தால் சுவை நன்றாக இருக்காது).
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருளைக்கிழங்கை போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். (அதிகம் கருகிவிடாமல் பொன்னிறமானதும் எடுத்துவிடவும்).
கடைசியாக அதன்மேல சிறிது உப்பு தூவி தக்காளி சாஸுடன் பரிமாறவும். சுவையான ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் தயார்.

இது வீட்டிலேயே செய்ய கூடிய ஒரு எளிமையான, சுவையான குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஸ்நாக்ஸ்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Easy and crispy receipe..superpa

Be simple be sample

மிக்க நன்றி

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

எளிமையான குறிப்பு,இங்க இது ரொம்ப பிரபலம்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

பரிதா ஈஸியான எளிமையான குறிப்பு அடுத்தடுத்து அசத்துங்க வாழ்த்துக்கள்

மிக்க நன்றி அக்கா...

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

மிக்க நன்றி உமா...

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

ரொம்ப சுலபமா இருக்கு.
பொரிக்கும் போது எண்ணெய் குடிக்காதா?

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை