அந்தமான் செல்ல?

அந்தமான் செல்லவெண்டும் அதர்க்கு விசா தேவையா? ஒரு மாதம் தஙவெண்டும் என்றால் எவளவு தேவைபடும் தொரயமகா.

நன்றி plz advice me friends

அந்தமான் செல்ல இந்தியர்களுக்கு விசா தேவையில்லை. அந்தமான் நம்ம நாட்டுலதானே இருக்கு :)

செலவுகள் பற்றி எனக்கு தெரியவில்லை.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றிகள் பல!!!

கப்பலில் செல்ல ஓருவருக்கு 14000/- (போக மற்றும் வர )
விமானத்தில் செல்ல 45000/- வரை ஆகும் . தங்கும் செலவு பற்றி தெரியவில்லை

நன்றி !

மேலும் சில பதிவுகள்