குழப்பமாக இருக்கிறது?

நாடி ஜோதிடம் பார்க்கசென்றேன்.எனது பெயர்,என் அப்பா,அம்மா பெயர் எல்லம் சொன்னார்கள்.இறுதியில் நன்மைகள் நடக்க பரிகாரம் செய்ய வேண்டும்.அதுவும் 1வாரத்தில்,அதற்கு 5000 ரூபாய் ஆகும்.நீங்கள் எதுவும் செய்ய தேவையில்லை,நாங்களெ பரிகாரம் செய்து விடுவோம் என்கின்றனர்.இதை நம்பலாம வெண்டாமா? தயவுசெய்து கூறுங்கள்.

//இதை நம்பலாம வெண்டாமா?// உங்களுக்கு முன்பு நம்பிக்கை இருந்திருந்தாலும் இந்தத் தடவை நம்பிக்கை இல்லை என்பதாகத் தெரிகிறது. விட்டுவிடலாம்.

‍- இமா க்றிஸ்

நம்ப வேண்டாம்,எல்லாம் கடவுள் செயல் என விட்டு விடுங்கள்.

அன்புடன்,
சுபா

வாழ்க வளமுடன்.

குழப்பம் தெளிந்தது, நன்றி மேடம்.

குழப்பம் தெளிந்தது, நன்றி மேடம்.

எ திர் காலத்தை இப்பவே தெய்ரிஞ்சிகனும்னு ஆசைபட்டா வாழ்க்கை நரகமாகிடும். நடக்க போகிறது எல்லாம் நல்லதாகவே நடக்கும்னு நம்புங்க. (சொந்த காசில் சூனியம் வைத்து கொள்வதை போலதான்)

மனம் விட்டு பேசுங்கள்
அன்பு பெருகும்....

மேலும் சில பதிவுகள்