Doubt in Saree type

ஹாய் எனக்கு நாதஸ்வரம் சீரியல் ல ஷ்ரிதிகா (கோபி wife) கட்ற saree (ore type saree different color la kattuvaanga)ரொம்ப பிடிச்சுருக்கு அதே மாதிரி வாங்கலாம்னு பாத்தா அதுக்கு பேர் தெரியல. soft cotton ணு கேட்டா எதெதோ தராங்க கடையில but அந்த மாதிரி இல்ல. தெரிஞ்சவங்க யாராச்சும் சொல்லுங்க அப்டியே சென்னைல எந்த கடைல கெடைக்கும்னும் சொல்லுங்க please..

யாருக்குமே தெரியலையா?

Hard Work Never Fails..

அது ஒரு வேளை pure cotton ஆகவோ இல்லை silk cotton ஆகவோ இருக்கலாமுன்னு தோணுதுங்க .

அது ஒரு வேளை pure cotton ஆகவோ இல்லை silk cotton ஆகவோ இருக்கலாமுன்னு தோணுதுங்க .

enaku therinchavaraikum athu silk cotton...

Thanks Nisha & Janani

Hard Work Never Fails..

மேலும் சில பதிவுகள்