என் குழந்தைக்கு பிறந்து 2 வாரம் ஆகிறது 2 நாட்களாக பபல் குடித்தவுடன் உடன் வாந்தி எடுக்கிறான் பார்முலா பபல் தான் குடிக்கிறான் எனக்கு பால் அவ்வளவாக சுரக்கவில்லை மிகவும் கஷ்டபடுகிறான் தோழிகள் பதில் கூறவும்
என் குழந்தைக்கு பிறந்து 2 வாரம் ஆகிறது 2 நாட்களாக பபல் குடித்தவுடன் உடன் வாந்தி எடுக்கிறான் பார்முலா பபல் தான் குடிக்கிறான் எனக்கு பால் அவ்வளவாக சுரக்கவில்லை மிகவும் கஷ்டபடுகிறான் தோழிகள் பதில் கூறவும்
பால் சுறா மீன் சாப்பிடலாம்
பால் சுறா மீன் சாப்பிடலாம் மதர் ஹார்லிக்ஸ் குடிக்கலாம் எனக்கு அந்த பிரச்சனை இருந்தது எங்க அம்மா எனக்கு இத தான் அடிகடி குடுப்பாங்க பால் நல்ல சுரந்தது அது மட்டும் இல்லை தினமும் அரை லிட்டர் பசும் பால் குடிக்கனும் சத்தன சாப்படு சாப்பிடுங்கள் குழந்தையே நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள் குழந்தை நலமக வாழ என்னுடைய வாழ்த்துக்கள்
பிறர்க்கு உதவி செய்ய முடியவில்லை யென்றாலும் உபத்தரம் செய்ய கூடாது
Hai raji
Enaku 38 days baby iruku itarkum ite problem iruntathu. Atarku dr "domperidone oral drops" eluthi tantanka sari ayidichi. Neenka dr i parunka. Neenka inji charu eduthu kudichidu udane unka babyka mooku and kaatil oothunka. Ootiddu udane paal kudunka sari ayidum.
Nan unnai viddu vilakuvathum illai unnai kai viduvathum illai. I love my cute husband
Raji....
2 மாத குழந்தை தொடர்ந்து வாந்தி எடுத்தால் உடனே வைத்தியரிடம் போங்க . சிலவேளை போர்முலா வில் உள்ள ஏதாவது ஒரு மூலப்பொருள் அலர்ஜி யாக ந்கூட இருக்கலாம் .அப்படி என்றால் வேறு போர்முலா தருவார்கள் . இல்லை சாதாரணமாக கூட இருக்கலாம் . எதற்கும் வைத்தியரை தொடர்பு கொள்வது நல்லது .