வணக்கம் ... என் 4 வயது பெண்ணுக்கு வயிறு பகுதியில், மற்றும் உள்ளங்காலில் பயங்கரமா அரிப்பு, olive ஆயில் apply பண்ணலாமா ? இல்லைனா வேற என்ன போடலாம் pls சொல்லுங்கள் .
வணக்கம் ... என் 4 வயது பெண்ணுக்கு வயிறு பகுதியில், மற்றும் உள்ளங்காலில் பயங்கரமா அரிப்பு, olive ஆயில் apply பண்ணலாமா ? இல்லைனா வேற என்ன போடலாம் pls சொல்லுங்கள் .
Eswari Moorthy
எனக்கு தெரியல . தெரிஞ்சவங்க சொல்லுராங்கலானு வெயிட் பண்ணி பாருங்க . டாக்டர் இடம் காட்டலாமே .
thank u janani. yesterday we
thank u janani. yesterday we went to doctor also, have given medicine and also lotion. but also she is having severe fever.. he also cannot guess what because of. can anyone know pls do advise me... my child is suffering a lot... pls do help me
ஈஷ்வரி
கவலைப்படாதீர்கள் நிச்சயம் உங்கள் குழந்தைக்கு சரியாகிவிடும் டாக்டர் கொடுத்த லோஷனை தொடர்ந்து அப்ளை பன்னி பாருங்க பாப்பாவ நல்லா பாத்துக்கோங்க பா
பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith
லுக்குமான் தைலம் மெடிக்கலே
லுக்குமான் தைலம் மெடிக்கலே கிடைக்கும் வாங்கி யூஸ் பன்னுங்க சரியாகிடும்
பிறர்க்கு உதவி செய்ய முடியவில்லை யென்றாலும் உபத்தரம் செய்ய கூடாது
ஈஸ்வரி
அன்பு ஈஸ்வரி,
ஏதாவது அலர்ஜியாகக் கூட இருந்திருக்கலாம். டாக்டர் கொடுத்த லோஷனை தொடர்ந்து போட்டு விடுங்க.
அரிக்கும்போது, சொரிந்தால், இன்னும் அதிகமாக சிரமம் கொடுக்கும். அதனால் குழந்தையின் கவனத்தை - பாட்டு, டி.வி. என்று டைவர்ட் பண்ணி விடுங்க.
சீக்கிரமே குணமடைய பிரார்த்திக்கிறேன்.
அன்புடன்
சீதாலஷ்மி