எனக்கு மாதாவிடாய் பிரச்சனை இருக்கு நான் வயது வந்த நாள் முதல் 2012 மே மாதம் வரைக்கும் நார்மால தான் இருந்தது எந்த பிரச்சனையும் வரலே ஆனால் பிரகு தான் பிரச்சனை ஆரம்பமானது மாதம் வந்தால் ரத்த போக்கு அதிகமாக இருக்கிறது சில சமயம் ஒரு மாதத்தில் 2தடவை வருகிறது டாக்டர் கிட்ட காட்டி மாத்திரை சாப்பிடேன் அந்த மாத்திரை 20 நாள் கணக்கு வைத்து 3 மாதத்திற்க்கு சாப்பிடுங்க சொன்னாங்க அது போல நானும் சாப்பிட்டேன் ஆனாலும் சரியாகலே ஆனால் இந்த மாதம் எனக்கு மாதவிடாய் சரியாக வரவில்லை ரத்த போக்கு ரொம்பவும் கம்மியாக தெரிகிறது இதனால் எனக்கு பயமாக இருக்கிறது எதாவது பிரச்சனை என் உடம்பில் இருக்கிறதோ என்று வழி சொல்லுங்கள்
shamim
Enaku therinchu period oru nal olunga pattaley pothum.. so, worry pannthinga. neenga again consult pannunga.. or dr change pannunga. pomegranate, sapota, papaya intha fruits la period time eduthukinga..
எனக்கு பதில் அளித்தற்கு
எனக்கு பதில் அளித்தற்கு ரொம்ப நன்றி
பிறர்க்கு உதவி செய்ய முடியவில்லை யென்றாலும் உபத்தரம் செய்ய கூடாது
enaku 10 yearsa periods oluga
enaku 10 yearsa periods oluga than vanthathu aana ipa 1yeara completea varathu ila naanu naraya dr. ta poitan avaga kudukra tablet sapdra vara matum than varuthu vera dr. ta pona scan pani karpa pai china tha irukratha solraga ithu unmaya irukuma? ans me pls
மாத விதாய்
எனக்கு திருமணம் ஆகி மூன்று வருடம் ஆகிறது நான் மாதவிடாய் இருக்கும் போதும் நானும் என் கணவரும் சேர்ந்து இருக்கிறோம். அப்படி இருக்கலாமா எங்கலுக்கு ஒரு குழந்தை இருக்கிறது.
Period seekram vara.
Pz urgent. Help me en frnd marag vachrkaga.so date sekram varanum. Pz help me.epd sekram vara vaikarathu.pz help
Kalam pon ponrathu