sumibabu - June 7, 2013 - 12:37 நமது அறுசுவையின் அன்புத்தம்பி குணாவுக்கு பிறந்தநாள். அன்பு தம்பிக்கு வாழ்த்துச் சொல்ல வாருங்கள் தோழிகளே...:) இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..:) Permalink sumibabu - June 7, 2013 - 12:40 எனது அருமை குணா தம்பிக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.இன்று போல் என்றும் சந்தோஷத்தோடும்,நீண்ட ஆயுளோடும்,ஆரோக்கியமாக வாழ வேண்டுமென்று மனதார வாழ்த்துகிறேன்...:) விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:) என்றும் அன்புடன் சுமி.... Log in or register to post comments குணா அவர்களுக்கு Permalink kanimozhi.n - June 7, 2013 - 15:14 இன்று போல் என்றும் புன்னகை எனும் பூக்களோடு ..... மகிழ்ச்சி எனும் பூந்தோட்டத்தில்..... நீடித்த ஆயுளோடு..... நலமோடு பல்லாண்டுகள் வாழ வாழ்த்துக்கள் :-) கனிமொழி ----- விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும் Log in or register to post comments Happy birthday Permalink Deepikarajkumar - June 7, 2013 - 14:41 Wish you many more happy returns of the day bro.......:) Be cool Log in or register to post comments குணா’ங்க Permalink Vani Vasu - June 7, 2013 - 16:23 அன்பு குணா’ங்க... இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்’ங்க. ;) துணிந்தவர் தோற்றதில்லை!! தயங்கியவர் வென்றதில்லை!! அன்புடன், வனிதா Log in or register to post comments குணா அண்ணா Permalink Faridha - June 7, 2013 - 17:26 இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் என்றும் புன்னகையோடும் நோய் நொடி இல்லாமல் நீண்ட ஆயுளோடும் வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள் பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith Log in or register to post comments பிறந்த நாள் வாழ்த்துக்கள்! Permalink shiyamala sothy - June 7, 2013 - 20:08 அன்பு குணா தம்பிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். பல நூறண்டுகள் நோய் நொடியின்றி வாழ இறைவனை வேண்டுகின்றேன். அன்புடன் சியாமளா Log in or register to post comments நன்றி.! நன்றி.! நன்றி.! Permalink Guna2962 - June 7, 2013 - 20:27 சுமி அக்காங், ரொம்ப ரொம்ப நன்றிங் அக்காங், வாழ்த்துக்கு மட்டுமல்ல தனி இழையே தொடங்கிடனுதுக்கும் :-) கனிமொழி அக்கா, கவிதையிலேயே ரொம்ப அழகா வாழ்த்துச்சொல்லியிருக்கீங்க, ரொம்ப நன்றிங் அக்கா :-) தீபிகா அக்கா, உங்கள் வாழ்த்துக்கு ரொம்ப நன்றிங் அக்காங் :-) வனிதா'ங்க, உங்கள் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க :-) ஃபரிதா அக்கா, அண்ணாவா? அப்படியெல்லாம் கூப்பிடாதிங்க, தம்பினு கூப்பிட்டா போதும் :-) நான் உங்களைவிட இளையவர், உங்க வாழ்த்துக்கும் ரொம்ப நன்றிங்க சியாமளா அக்காங், உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் ரொம்ப நன்றிங்க :-) நட்புடன் குணா Log in or register to post comments குணா Permalink Faridha - June 7, 2013 - 21:11 எனது வயது 22 உங்களுடையது என்னை விட கூடுதலாக இருக்கும் என்று எண்ணி தான் அண்ணா என்று சொன்னேன்... தவறாக இருந்தால் மன்னித்து விடுங்கள்... பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith Log in or register to post comments ஃபரிதா Permalink Guna2962 - June 7, 2013 - 21:19 அண்ணா'னு கூப்பிடுங்க, தவறில்லை, மன்னிப்பெல்லாம் கேட்காதீங்க :-) எனக்கு 24 ஆகுது. புதுசா தங்கை கிடைச்சிருக்கீங்க, ரொம்ப சந்தோஷம் :-) நட்புடன் குணா Log in or register to post comments குணா அண்ணா Permalink Faridha - June 7, 2013 - 21:23 எனக்கும் புது அண்ணன் கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி அண்ணா.... உங்களின் தினம் எப்படி சென்றது? பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith Log in or register to post comments 1 2 next last
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..:)
எனது அருமை குணா தம்பிக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.இன்று போல் என்றும் சந்தோஷத்தோடும்,நீண்ட ஆயுளோடும்,ஆரோக்கியமாக வாழ வேண்டுமென்று மனதார வாழ்த்துகிறேன்...:)
விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....
குணா அவர்களுக்கு
இன்று போல் என்றும் புன்னகை எனும் பூக்களோடு .....
மகிழ்ச்சி எனும் பூந்தோட்டத்தில்.....
நீடித்த ஆயுளோடு.....
நலமோடு பல்லாண்டுகள் வாழ வாழ்த்துக்கள் :-)
கனிமொழி -----
விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்
Happy birthday
Wish you many more happy returns of the day bro.......:)
Be cool
குணா’ங்க
அன்பு குணா’ங்க... இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்’ங்க. ;)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
குணா அண்ணா
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் என்றும் புன்னகையோடும் நோய் நொடி இல்லாமல் நீண்ட ஆயுளோடும் வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith
பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
அன்பு குணா தம்பிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். பல நூறண்டுகள் நோய் நொடியின்றி வாழ இறைவனை வேண்டுகின்றேன்.
அன்புடன்
சியாமளா
நன்றி.! நன்றி.! நன்றி.!
சுமி அக்காங், ரொம்ப ரொம்ப நன்றிங் அக்காங், வாழ்த்துக்கு மட்டுமல்ல தனி இழையே தொடங்கிடனுதுக்கும் :-)
கனிமொழி அக்கா,
கவிதையிலேயே ரொம்ப அழகா வாழ்த்துச்சொல்லியிருக்கீங்க, ரொம்ப நன்றிங் அக்கா :-)
தீபிகா அக்கா,
உங்கள் வாழ்த்துக்கு ரொம்ப நன்றிங் அக்காங் :-)
வனிதா'ங்க,
உங்கள் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க :-)
ஃபரிதா அக்கா,
அண்ணாவா? அப்படியெல்லாம் கூப்பிடாதிங்க, தம்பினு கூப்பிட்டா போதும் :-) நான் உங்களைவிட இளையவர், உங்க வாழ்த்துக்கும் ரொம்ப நன்றிங்க
சியாமளா அக்காங்,
உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் ரொம்ப நன்றிங்க :-)
நட்புடன்
குணா
குணா
எனது வயது 22 உங்களுடையது என்னை விட கூடுதலாக இருக்கும் என்று எண்ணி தான் அண்ணா என்று சொன்னேன்... தவறாக இருந்தால் மன்னித்து விடுங்கள்...
பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith
ஃபரிதா
அண்ணா'னு கூப்பிடுங்க, தவறில்லை, மன்னிப்பெல்லாம் கேட்காதீங்க :-)
எனக்கு 24 ஆகுது. புதுசா தங்கை கிடைச்சிருக்கீங்க, ரொம்ப சந்தோஷம் :-)
நட்புடன்
குணா
குணா அண்ணா
எனக்கும் புது அண்ணன் கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி அண்ணா.... உங்களின் தினம் எப்படி சென்றது?
பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith