மலை வேம்பு மாதவிடாஇ தொடங்கிய 3 நாட்கள் சாப்பிட வேண்டுமா அல்லது மாதவிடாய் முடிந்த 3 நாட்கள் சாப்பிடா வேண்டுமா....மாதவிடாய் இல்லாத நேரத்தில் சாப்பிட கூடாதா ? ஏன் ?
மலை வேம்பு மாதவிடாஇ தொடங்கிய 3 நாட்கள் சாப்பிட வேண்டுமா அல்லது மாதவிடாய் முடிந்த 3 நாட்கள் சாப்பிடா வேண்டுமா....மாதவிடாய் இல்லாத நேரத்தில் சாப்பிட கூடாதா ? ஏன் ?
lekha
மலைவேம்பு மாதவிடாய் தொடங்கிய முதல் மூன்று நாட்களில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் என்று நான் ஒரு பதிவில் பார்த்தேன்.. அதை மற்ற நாட்களில் ஏன் சாப்பிட கூடாது என்பது எனக்கு தெரியாது கண்டிப்பாக நம் தோழிகள் உங்களின் சந்தேகத்தை தெளிவுபடுத்துவர்
பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith
மலைவேம்பு
ஏன் மலை வேம்பு தூரமா இருக்கும்போது சப்பிட சொல்றாங்கனா அப்போது கருமுட்டை ஏதும் கருப்பையில் இருக்காது அப்போது சாப்பிடால் கருப்பை சுத்தமாகும். மலைவேம்பு முதல் 2 நாட்கள் உங்களுக்கு சோர்வாக இருக்கும் 3 நாளிலிருந்து சாப்பிடுங்கள்.
malaivampu enral enna pls sollungal. enku kidakkum
pls replay pannavum
god is gread
mmlavempu
malavempu enral enna athu enke kedakkum
god is gread
malai vembu
malai vembu tambarathula yeinga kedaikumnu solluinga plz
நீர் கட்டி
எனக்கு திருமணம் ஆகிவிட்டது எனக்கு திருமணத்திற்கு சில மாதங்களுக்கு முன்பிருந்து மாதவிடாய் தாமதமாக வருகின்றது பிறகு நான் டொக்டர் ட போனபோது ஸ்கேன் செய்து பார்த்து நீர்கட்டி இருப்பதாக சொன்னர் நீர் கட்டியை கரைப்பதற்க்கு ஆறு மாதத்திற்கு மாத்திரை தந்தார் நான் பாவித்து விட்டு மீண்டும் ஸ்கேனுக்கு போனேன் அப்போ ஸ்கேன் பன்னி நீர் கட்டி எதுவும் இல்லை எல்லாம் கரைந்திட்டு என்று சொன்னார்கள் .அடுத்த இரண்டு மாதமும் மாதவிடாய் சரியாக 29 நாளில் வந்தது பிறகு 3 வது மாதத்தில் இருந்து இப்போது வரை 10 மாதமாக மீண்டும் தாமதமாக வருகின்றது. நான் 2 மாதங்களுக்கு முன்பு மாதவிடாய் 3 ம் நாளில் இருந்து 3 நாட்கள் மலை வேம்பு குடித்தேன் ஆனால் அடுத்த மாதமும் தாமதமாகவே வந்தது. இந்த மாதமும் 7 நாட்கள் தாமதமாகிவிட்டது இன்னும் மதவிடாய் வரவில்லை. எனக்கு மிகவும் பயமாக உள்ளது மீண்டும் நீர்கட்டி உருவாகி இருக்குமா ??? அப்படி என்றால் ஆங்கில மருத்துவ முறைகள் இல்லாமல் வேறு மருத்துவ முறைகள் சொல்லுங்கள் தோழிகளே!! எனக்கு குழந்தை இல்லை என்ற மனவேதனையோடு இதுவும் மிக வேதனையாக உள்ளது . எனக்கு தயவு செய்து பதில் தாருங்கள் . இப்படி யாருக்காவது மீண்டும் உருவாகி இருக்கா ???? பதில் தாங்க
தீமா
பத்து மாதம் கவனிக்காம விட்டிருகிறீங்களா!
வேற மருத்துவ முறைகளா! இங்க மருந்து சொல்ற நாங்கள் ஒருவரும் டொக்டர்கள் இல்லை எண்டு தெரிஞ்சுகொண்டுதானே கேட்கிறீங்கள்! எப்பிடியும் பிள்ளைப் பேறு என்றால் ஹொஸ்பிட்டலுக்குத் தான் போறம். அப்ப ஆங்கிலம் தான் கைகுடுக்குது. இப்ப இருந்தே அதைச் செய்தால் என்ன? நல்லது இல்லையா? ஒருக்கா போய் விசாரிச்சுப் பாருங்க.
திரும்ப வரலாம் என்று முதல் சிலர் சொல்லியிருக்கிறாங்க இங்க.
- இமா க்றிஸ்
நன்றி
எனக்கு பதில் தந்தற்கு நன்றி இமா சகோதரி மன்னிக்க வேண்டும் ஆங்கில மருத்துவம் அல்லாத வேறு மருத்துவ முறை என்று கூறியது ஆயுல்வேத அதாவது மலை வேம்பு போன்று வேறு ஏதாவது நீர்கட்டியை கரைக்க கூடியது உண்டா என்ற அர்தத்தில் தெளிவு இல்லாமல் type பன்னி விட்டேன் .அவ்வாறு ஏதும் உண்டா??
Unga report la vera yennanna
Unga report la vera yennanna complaint nu neenga sollala.LH,FSH hormone level correct aa yirukka
Theema neerkattikku
Period 2nd,3,4th day morning malaivembu,vetrilai 5,karuveppilai 5 yinukku ,rendu kal uppu serthu arathu kudinga.5th day lernthu mulaikattiya pasi payiru,kondaikkadalai 1 velai unava sapdu vaanga.antha month,allathu next month conceive aahiduvinga